Pratyangira Homa for protection - 16, December

Pray for Pratyangira Devi's protection from black magic, enemies, evil eye, and negative energies by participating in this Homa.

Click here to participate

உமாகதி ஸ்தோத்திரம்

108.4K
16.3K

Comments Tamil

Security Code
34522
finger point down
மகிழ்ச்சியளிக்கும் வெப்ஸைட் -தேவிகா

ரொம்ப அருமையான இணையதளம் நன்றிகள் -User_slqju9

மிகவும் பயனுள்ள இணைய தளம்- , . ரவீந்திரன் -User_sm76l7

பயனுள்ள உரைகளுடன் கூடிய இணையதளம் -அனுஷா

அறிவாற்றலை மேம்படுத்தும் இணையதளம் 📖 -மஞ்சுளா

Read more comments

ப்ரஹ்மோவாச . அத வ்ருʼத்தே விவாஹே து பவஸ்யாமிததேஜஸ꞉ .

ப்ரஹர்ஷமதுலம்ʼ கத்வா தேவா꞉ ஶக்ரபுரோகமா꞉ .

துஷ்டுவுர்வாக்பிராத்யாபி꞉ ப்ரணேமுஸ்தே மஹேஶ்வரம் ..


தேவா ஊசு꞉ . நம꞉ பர்வதலிங்காய பர்வதேஶாய வை நம꞉ .

நம꞉ பவனவேகாய விரூபாயாஜிதாய ச .

நம꞉ க்லேஶவிநாஶாய தாத்ரே ச ஶுபஸம்பதாம் ..


நமோ நீலஶிகண்டாய அம்பிகாபதயே நம꞉ .

நம꞉ பவனரூபாய ஶதரூபாய வை நம꞉ ..


நமோ பைரவரூபாய விரூபநயனாய ச .

நம꞉ ஸஹஸ்ரநேத்ராய ஸஹஸ்ரசரணாய ச ..


நமோ தேவவயஸ்யாய வேதாங்காய நமோ நம꞉ .

விஷ்டம்பனாய ஶக்ரஸ்ய பாஹ்வோர்வேதாங்குராய ச ..


சராசராதிபதயே ஶமனாய நமோ நம꞉ .

ஸலிலாஶயலிங்காய யுகாந்தாய நமோ நம꞉ ..


நம꞉ கபாலமாலாய கபாலஸூத்ரதாரிணே .

நம꞉ கபாலஹஸ்தாய தண்டினே கதினே நம꞉ ..


நமஸ்த்ரைலோக்யநாதாய பஶுலோகரதாய ச .

நம꞉ கட்வாங்கஹஸ்தாய ப்ரமதார்திஹராய ச ..


நமோ யஜ்ஞஶிரோஹந்த்ரே க்ருʼஷ்ணகேஶாபஹாரிணே .

பகநேத்ரனிபாதாய பூஷ்ணோ தந்தஹராய ச ..


நம꞉ பினாகஶூலாஸிகட்கமுத்கரதாரிணே .

நமோ(அ)ஸ்து காலகாலாய த்ருʼதீயநயனாய ச ..


அந்தகாந்தக்ருʼதே சைவ நம꞉ பர்வதவாஸினே .

ஸுவர்ணரேதஸே சைவ நம꞉ குண்டலதாரிணே ..


தைத்யானாம்ʼ யோகநாஶாய யோகினாம்ʼ குரவே நம꞉ .

ஶஶாங்காதித்யநேத்ராய லலாடநயனாய ச ..


நம꞉ ஶ்மஶானரதயே ஶ்மஶானவரதாய ச .

நமோ தைவதநாதாய த்ர்யம்பகாய நமோ நம꞉ ..


க்ருʼஹஸ்தஸாதவே நித்யம்ʼ ஜடிலே ப்ரஹ்மசாரிணே .

நமோ முண்டார்தமுண்டாய பஶூனாம்ʼ பதயே நம꞉ ..


ஸலிலே தப்யமானாய யோகைஶ்வர்யப்ரதாய ச .

நம꞉ ஶாந்தாய தாந்தாய ப்ரலயோத்பத்திகாரிணே ..


நமோ(அ)னுக்ரஹகர்த்ரே ச ஸ்திதிகர்த்ரே நமோ நம꞉ .

நமோ ருத்ராய வஸவ ஆதித்யாயாஶ்வினே நம꞉ ..


நம꞉ பித்ரே(அ)த ஸாங்க்யாய விஶ்வேதேவாய வை நம꞉ .

நம꞉ ஶர்வாய உக்ராய ஶிவாய வரதாய ச ..


நமோ பீமாய ஸேனான்யே பஶூனாம்ʼ பதயே நம꞉ .

ஶுசயே வைரிஹானாய ஸத்யோஜாதாய வை நம꞉ ..


மஹாதேவாய சித்ராய விசித்ராய ச வை நம꞉ .

ப்ரதானாயாப்ரமேயாய கார்யாய காரணாய ச ..


புருஷாய நமஸ்தே(அ)ஸ்து புருஷேச்சாகராய ச .

நம꞉ புருஷஸம்ʼயோகப்ரதானகுணகாரிணே ..


ப்ரவர்தகாய ப்ரக்ருʼதே꞉ புருஷஸ்ய ச ஸர்வஶ꞉ .

க்ருʼதாக்ருʼதஸ்ய ஸத்கர்த்ரே பலஸம்ʼயோகதாய ச ..


காலஜ்ஞாய ச ஸர்வேஷாம்ʼ நமோ நியமகாரிணே .

நமோ வைஷம்யகர்த்ரே ச குணானாம்ʼ வ்ருʼத்திதாய ச ..


நமஸ்தே தேவதேவேஶ நமஸ்தே பூதபாவன .

ஶிவ ஸௌம்யமுகோ த்ரஷ்டும்ʼ பவ ஸௌம்யோ ஹி ந꞉ ப்ரபோ ..


ப்ரஹ்மோவாச . ஏவம்ʼ ஸ பகவான் தேவோ ஜகத்பதிருமாபதி꞉ .

ஸ்தூயமான꞉ ஸுரை꞉ ஸர்வைரமரானிதமப்ரவீத் ..


ஶ்ரீஶங்கர உவாச .

த்ரஷ்டும்ʼ ஸுகஶ்ச ஸௌம்யஶ்ச தேவாநாமஸ்மி போ꞉ ஸுரா꞉ .

வரம்ʼ வரயத க்ஷிப்ரம்ʼ தாதாஸ்மி தமஸம்ʼஶயம் ..


ப்ரஹ்மோவாச .

ததஸ்தே ப்ரணதா꞉ ஸர்வே ஸுரா ஊசுஸ்த்ரிலோசனம் ..


தேவா ஊசு꞉ .

தவைவ பகவன் ஹஸ்தே வர ஏஷோ(அ)வதிஷ்டதாம் .

யதா கார்யம்ʼ ததா நஸ்த்வம்ʼ தாஸ்யஸே வரமீப்ஸிதம் ..


ப்ரஹ்மோவாச .

ஏவமஸ்த்விதி தான் உக்த்வா விஸ்ருʼஜ்ய ச ஸுரான் ஹர꞉ .

லோகாம்ʼஶ்ச ப்ரமதை꞉ ஸார்தம்ʼ விவேஶ பவனம்ʼ ஸ்வகம் ..


யஸ்து ஹரோத்ஸவமத்புதமேனம் .

காயதி தைவதவிப்ரஸமக்ஷம் .

ஸோ(அ)ப்ரதிரூபகணேஶஸமானோ .

தேஹவிபர்யயமேத்ய ஸுகீ ஸ்யாத் .

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize
Whatsapp Group Icon
Have questions on Sanatana Dharma? Ask here...