சிவ மானஸ பூஜா ஸ்தோத்திரம்

19.3K
1.4K

Comments Tamil

rpc24
அருமையான இணையதளம் 👌 -சக்திவேல்

இது சாமானியர்களுக்கு ஓரு பொக்கிஷம் -முரளிதரன்

வேததாராவுடன் சேர்ந்து இருப்பது ஒரு ஆசீர்வாதமாக உள்ளது. என் வாழ்க்கை அதிக நேர்மறை மற்றும் திருப்தியாக உள்ளது. 🙏🏻 -Govindan

வேததாராவின் தாக்கம் மாற்றம் கொண்டது. என் வாழ்க்கையில் நேர்மறைக்காக மனமார்ந்த நன்றி. 🙏🏻 -Harini

பயன்படுத்த எளிதான வலைத்தளம் -பவன் கிருஷ்ணமூர்த்தி

Read more comments

ரத்னை꞉ கல்பிதமாஸனம் ஹிமஜலை꞉ ஸ்னானம் ச திவ்யாம்பரம்
நாநாரத்னவிபூஷிதம் ம்ருகமதாமோதாங்கிதம் சந்தனம்.
ஜாதீசம்பக- பில்வபத்ரரசிதம் புஷ்பம் ச தூபம் ததா
தீபம் தேவ தயாநிதே பஶுபதே ஹ்ருத்கல்பிதம் க்ருஹ்யதாம்.
ஸௌவர்ணே நவரத்நகண்டரசிதே பாத்ரே க்ருதம் பாயஸம்
பக்ஷ்யம் பஞ்சவிதம் பயோததியுதம் ரம்பாபலம் பானகம்.
ஶாகாநாமயுதம் ஜலம் ருசிகரம் கர்பூரகண்டோஜ்ஜ்வலம்
தாம்பூலம் மனஸா மயா விரசிதம் பக்த்யா ப்ரபோ ஸ்வீகுரு.
சத்ரம் சாமரயோர்யுகம் வ்யஜனகம் சாதர்ஶகம் நிர்மலம்
வீணாபேரிம்ருதங்க- காஹலகலா கீதம் ச ந்ருத்யம் ததா.
ஸாஷ்டாங்கம் ப்ரணதி꞉ ஸ்துதிர்பஹுவிதா ஹ்யேதத்ஸமஸ்தம் மயா
ஸங்கல்பேன ஸமர்பிதம் தவ விபோ பூஜாம் க்ருஹாண ப்ரபோ.
ஆத்மா த்வம் கிரிஜா மதி꞉ ஸஹசரா꞉ ப்ராணா꞉ ஶரீரம் க்ருஹம்
பூஜா தே விஷயோபபோகரசனா நித்ரா ஸமாதிஸ்திதி꞉.
ஸஞ்சார꞉ பதயோ꞉ ப்ரதக்ஷிணவிதி꞉ ஸ்தோத்ராணி ஸர்வா கிரோ
யத்யத்கர்ம கரோமி தத்ததகிலம் ஶம்போ தவாராதனம்.
கரசரணக்ருதம் வாக்காயஜம் கர்மஜம் வா
ஶ்ரவணநயனஜம் வா மானஸம் வா(அ)பராதம்.
விஹிதமவிஹிதம் வா ஸர்வமேதத்க்ஷமஸ்வ
ஶிவ ஶிவ கருணாப்தே ஶ்ரீமஹாதேவ ஶம்போ.
ஜய ஜய கருணாப்தே ஶ்ரீமஹாதேவ ஶம்போ.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |