Special - Aghora Rudra Homa for protection - 14, September

Cleanse negativity, gain strength. Participate in the Aghora Rudra Homa and invite divine blessings into your life.

Click here to participate

வைத்தியநாத ஸ்தோத்திரம்

அசிகித்ஸசிகித்ஸாய ஆத்யந்தரஹிதாய ச.அசிகித்ஸசிகித்ஸாய ஆத்யந்தரஹிதாய ச.ஸர்வலோகைகவந்த்யாய வைத்யநாதாய தே நம꞉.அப்ரேமேயாய மஹதே ஸுப்ரஸன்னமுகாய ச.அபீஷ்டதாயினே நித்யம் வைத்யநாதாய தே நம꞉.ம்ருத்யுஞ்ஜயாய ஶர்வாய ம்ருடானீவாமபாகினே.வேதவேத்யாய ருத்ராய வைத்யநாதாய தே நம꞉.ஶ்ரீராமபத்ரவந்த்யாய ஜகதாம் ஹிதகாரிணே.ஸோமார்ததாரிணே நித்யம் வைத்யநாதாய தே நம꞉.நீலகண்டாய ஸௌமித்ரிபூஜிதாய ம்ருடாய ச.சந்த்ரவஹ்ன்யர்கநேத்ராய வைத்யநாதாய தே நம꞉.ஶிகிவாஹனவந்த்யாய ஸ்ருஷ்டிஸ்தித்யந்தகாரிணே.மணிமந்த்ரௌஷதீஶாய வைத்யநாதாய தே நம꞉.க்ருத்ரராஜாபிவந்த்யாய திவ்யகங்காதராய ச.ஜகன்மயாய ஶர்வாய வைத்யநாதாய தே நம꞉.குஜவேதவிதீந்த்ராத்யை꞉ பூஜிதாய சிதாத்மனே.ஆதித்யசந்த்ரவந்த்யாய வைத்யநாதாய தே நம꞉.வேதவேத்ய க்ருபாதார ஜகன்மூர்தே ஶுபப்ரத.அநாதிவைத்ய ஸர்வஜ்ஞ வைத்யநாத நமோ(அ)ஸ்து தே.கங்காதர மஹாதேவ சந்த்ரவஹ்ன்யர்கலோசன.பினாகபாணே விஶ்வேஶ வைத்யநாத நமோ(அ)ஸ்து தே.வ்ருஷவாஹன தேவேஶ அசிகித்ஸசிகித்ஸக.கருணாகர கௌரீஶ வைத்யநாத நமோ(அ)ஸ்து தே.விதிவிஷ்ணுமுகைர்தேவைரர்ச்ய- மானபதாம்புஜ.அப்ரமேய ஹரேஶான வைத்யநாத நமோ(அ)ஸ்து தே.ராமலக்ஷ்மணஸூர்யேந்து- ஜடாயுஶ்ருதிபூஜித.மதனாந்தக ஸர்வேஶ வைத்யநாத நமோ(அ)ஸ்து தே.ப்ரபஞ்சபிஷகீஶான நீலகண்ட மஹேஶ்வர.விஶ்வநாத மஹாதேவ வைத்யநாத நமோ(அ)ஸ்து தே.உமாபதே லோகநாத மணிமந்த்ரௌஷதேஶ்வர.தீனபந்தோ தயாஸிந்தோ வைத்யநாத நமோ(அ)ஸ்து தே.த்ரிகுணாதீத சித்ரூப தாபத்ரயவிமோசன.விரூபாக்ஷ ஜகந்நாத வைத்யநாத நமோ(அ)ஸ்து தே.பூதப்ரேதபிஶாசாதே- ருச்சாடனவிசக்ஷண.குஷ்டாதிஸர்வரோகாணாம் ஸம்ஹர்த்ரே தே நமோ நம꞉.ஜாட்யந்தகுப்ஜாதே- ர்திவ்யரூபப்ரதாயினே.அனேகமூகஜந்தூனாம் திவ்யவாக்தாயினே நம꞉.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

69.1K
1.1K

Comments Tamil

peeyp
அறிவுப் பொக்கிஷமான வலைத்தளம் -விநோத்

பயனுள்ள தகவல்களை வழங்கும் வலைத்தளம் -ராமனுஜம்

Great work without any spelling mistakes.Namaskaram. -Padmanabhan K

தகவல் நிறைந்த இணையதளம் -சுப்பிரமணியன்

பயன்படுத்த ஏற்ற இணையதளம் -லலிதா

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon