தீன கருணாகரனே நடராஜா - பாடல்

74.8K

Comments Tamil

3782r
Amazing. God bless you 🙏 -Kalpana chandtashekar

அறிவு வளர்க்கும் இணையதளம் 🌱 -சித்ரா

அறிவு செழிக்கும் இணையதளம் -சுவேதா முரளிதரன்

செம்மையான இணையதளம் 🙌 -மோகன் ராஜா

மிகவும் பயனுள்ள இணையதளம் 😊 -ஆதி

Read more comments

 

 

தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
நின்னருள் புகழ்ந்து பணியும்
என்னையும் இறங்கி அருளும்
மௌன குருவே கரனே
எனையாண்ட நீலகண்டனே.

மீனலோசனி மணாளா
தாண்டவமாடும் சபாபதே
ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே
மௌன குருவே கரனே
எனையாண்ட நீலகண்டனே.

ஆதியந்தம் இல்லா ஹரனே
அன்பர் உள்ளம் வாழும் பரனே
பாதி மதிவேணியனே பரமேஷ நீலகண்டனே.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Other languages: English

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |