தாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்திரம்

விஶ்வேஶ்வராய நரகார்ணவதாரணாய
கர்ணாம்ருதாய ஶஶிஶேகரபூஷணாய.
கர்பூரகுந்ததவலாய ஜடாதராய
தாரித்ர்யது꞉கதஹனாய நம꞉ ஶிவாய.
கௌரீப்ரியாய ரஜனீஶகலாதராய
காலாந்தகாய புஜகாதிபகங்கணாய.
கங்காதராய கஜராஜவிமர்தனாய
தாரித்ர்யது꞉கதஹனாய நம꞉ ஶிவாய.
பக்திப்ரியாய பவரோகபயாபஹாய
ஹ்யுக்ராய துர்கபவஸாகரதாரணாய.
ஜ்யோதிர்மயாய புனருத்பவவாரணாய
தாரித்ர்யது꞉கதஹனாய நம꞉ ஶிவாய.
சர்மம்பராய ஶவபஸ்மவிலேபனாய
பாலேக்ஷணாய மணிகுண்டலமண்டிதாய.
மஞ்ஜீரபாதயுகலாய ஜடாதராய
தாரித்ர்யது꞉கதஹனாய நம꞉ ஶிவாய.
பஞ்சானனாய பணிராஜவிபூஷணாய
ஹேமாம்ஶுகாய புவனத்ரயமண்டனாய.
ஆனந்தபூமிவரதாய தமோஹராய
தாரித்ர்யது꞉கதஹனாய நம꞉ ஶிவாய.
பானுப்ரியாய துரிதார்ணவதாரணாய
காலாந்தகாய கமலாஸனபூஜிதாய.
நேத்ரத்ரயாய ஶுபலக்ஷணலக்ஷிதாய
தாரித்ர்யது꞉கதஹனாய நம꞉ ஶிவாய.
ராமப்ரியாய ரகுநாதவரப்ரதாய
நாகப்ரியாய நகராஜநிகேதனாய.
புண்யாய புண்யசரிதாய ஸுரார்சிதாய
தாரித்ர்யது꞉கதஹனாய நம꞉ ஶிவாய.
முக்தேஶ்வராய பலதாய கணேஶ்வராய
கீதப்ரியாய வ்ருஷபேஶ்வரவாஹனாய.
மாதங்கசர்மவஸனாய மஹேஶ்வராய
தாரித்ர்யது꞉கதஹனாய நம꞉ ஶிவாய.
கௌரீவிலாஸபுவனாய மஹோதராய
பஞ்சானனாய ஶரணாகதரக்ஷகாய.
ஶர்வாய ஸர்வஜகதாமதிபாய தஸ்மை
தாரித்ர்யது꞉கதஹனாய நம꞉ ஶிவாய.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

65.1K
1.2K

Comments Tamil

rmejt
பயனுள்ள உரைகளுடன் கூடிய இணையதளம் -அனுஷா

எல்லோருக்கும் உதவிகரமான இணையதளம் 🤗 -கமலா

நன்றி 🌹 -சூரியநாராயணன்

அருமையான இணையதளம் 👌 -சக்திவேல்

பயனுள்ள தகவல்களை வழங்கும் வலைத்தளம் -ராமனுஜம்

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |