Special - Hanuman Homa - 16, October

Praying to Lord Hanuman grants strength, courage, protection, and spiritual guidance for a fulfilled life.

Click here to participate

நடேச புஜங்க ஸ்தோத்திரம்

லோகானாஹூய ஸர்வான் டமருகனினதைர்கோரஸம்ʼஸாரமக்னான்
தத்வா(அ)பீதிம்ʼ தயாலு꞉ ப்ரணதபயஹரம்ʼ குஞ்சிதம்ʼ வாமபாதம்.
உத்த்ருʼத்யேதம்ʼ விமுக்தேரயனமிதி கராத்தர்ஶயன் ப்ரத்யயார்தம்ʼ
பிப்ரத்வஹ்னிம்ʼ ஸபாயாம்ʼ கலயதி நடனம்ʼ ய꞉ ஸ பாயான்னடேஶ꞉.
திகீஶாதிவந்த்யம்ʼ கிரீஶானசாபம்ʼ முராராதிபாணம்ʼ புரத்ராஸஹாஸம்.
கரீந்த்ராதிசர்மாம்பரம்ʼ வேதவேத்யம்ʼ மஹேஶம்ʼ ஸபேஶம்ʼ பஜே(அ)ஹம்ʼ நடேஶம்.
ஸமஸ்தைஶ்ச பூதைஸ்ஸதா நம்யமாத்யம்ʼ ஸமஸ்தைகபந்தும்ʼ மனோதூரமேகம்.
அபஸ்மாரநிக்னம்ʼ பரம்ʼ நிர்விகாரம்ʼ மஹேஶம்ʼ ஸபேஶம்ʼ பஜே(அ)ஹம்ʼ நடேஶம்.
தயாலும்ʼ வரேண்யம்ʼ ரமாநாதவந்த்யம்ʼ மஹானந்தபூதம்ʼ ஸதாநந்தந்ருʼத்தம்.
ஸபாமத்யவாஸம்ʼ சிதாகாஶரூபம்ʼ மஹேஶம்ʼ ஸபேஶம்ʼ பஜே(அ)ஹம்ʼ நடேஶம்.
ஸபாநாதமாத்யம்ʼ நிஶாநாதபூஷம்ʼ ஶிவாவாமபாகம்ʼ பதாம்போஜலாஸ்யம்.
க்ருʼபாபாங்கவீக்ஷம்ʼ ஹ்யுமாபாங்கத்ருʼஶ்யம்ʼ மஹேஶம்ʼ ஸபேஶம்ʼ பஜே(அ)ஹம்ʼ நடேஶம்.
திவாநாதராத்ரீஶவைஶ்வானராக்ஷம்ʼ ப்ரஜாநாதபூஜ்யம்ʼ ஸதாநந்தந்ருʼத்தம்.
சிதானந்தகாத்ரம்ʼ பரானந்தஸௌகம்ʼ மஹேஶம்ʼ ஸபேஶம்ʼ பஜே(அ)ஹம்ʼ நடேஶம்.
கரேகாஹலீகம்ʼ பதேமௌக்திகாலிம்ʼ கலேகாலகூடம்ʼ தலேஸர்வமந்த்ரம்.
முகேமந்தஹாஸம்ʼ புஜேநாகராஜம்ʼ மஹேஶம்ʼ ஸபேஶம்ʼ பஜே(அ)ஹம்ʼ நடேஶம்.
த்வதன்யம்ʼ ஶரண்யம்ʼ ந பஶ்யாமி ஶம்போ மதன்ய꞉ ப்ரபன்னோ(அ)ஸ்தி கிம்ʼ தே(அ)திதீன꞉.
மதர்தே ஹ்யுபேக்ஷா தவாஸீத்கிமர்தம்ʼ மஹேஶம்ʼ ஸபேஶம்ʼ பஜே(அ)ஹம்ʼ நடேஶம்.
பவத்பாதயுக்மம்ʼ கரேணாவலம்பே ஸதா ந்ருʼத்தகாரின் ஸபாமத்யதேஶே.
ஸதா பாவயே த்வாம்ʼ ததா தாஸ்யஸீஷ்டம்ʼ மஹேஶம்ʼ ஸபேஶம்ʼ பஜே(அ)ஹம்ʼ நடேஶம்.
பூய꞉ ஸ்வாமின் ஜநிர்மே மரணமபி ததா மாஸ்து பூய꞉ ஸுராணாம்ʼ
ஸாம்ராஜ்யம்ʼ தச்ச தாவத்ஸுகலவரஹிதம்ʼ து꞉கதம்ʼ நார்தயே த்வாம்.
ஸந்தாபக்னம்ʼ புராரே துரி ச தவ ஸபாமந்திரே ஸர்வதா த்வன்-
ந்ருʼத்தம்ʼ பஶ்யன்வஸேயம்ʼ ப்ரமதகணவரை꞉ ஸாகமேதத்விதேஹி.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

51.1K
7.7K

Comments Tamil

Security Code
98633
finger point down
சனாதன தர்மத்தின் அறிவுப் பொக்கிஷம் 📚 -அருண்

மகிழ்ச்சியளிக்கும் வெப்ஸைட் -தேவிகா

அனைவருக்கும் உதவிகரமான இணையதளம் -கிருஷ்ணன் ராமச்சந்திரன்

மிகச்சிறந்த வெப்ஸைட் -பார்வதி ராஜசேகரன்

அழகான வலைத்தளம் 🌺 -அனந்தன்

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon