சங்கர புஜங்க ஸ்துதி

மஹாந்தம் வரேண்யம் ஜகன்மங்கலம் தம்
ஸுதாரம்யகாத்ரம் ஹரம் நீலகண்டம்.
ஸதா கீதஸர்வேஶ்வரம் சாருநேத்ரம்
பஜே ஶங்கரம் ஸாதுசித்தே வஸந்தம்.
புஜங்கம் ததானம் கலே பஞ்சவக்த்ரம்
ஜடாஸ்வர்நதீ- யுக்தமாபத்ஸு நாதம்.
அபந்தோ꞉ ஸுபந்தும் க்ருபாக்லின்னத்ருஷ்டிம்
பஜே ஶங்கரம் ஸாதுசித்தே வஸந்தம்.
விபும் ஸர்வவிக்யாத- மாசாரவந்தம்
ப்ரபும் காமபஸ்மீகரம் விஶ்வரூபம்.
பவித்ரம் ஸ்வயம்பூத- மாதித்யதுல்யம்
பஜே ஶங்கரம் ஸாதுசித்தே வஸந்தம்.
ஸ்வயம் ஶ்ரேஷ்டமவ்யக்த- மாகாஶஶூன்யம்
கபாலஸ்ரஜம் தம் தனுர்பாணஹஸ்தம்.
ப்ரஶஸ்தஸ்வபாவம் ப்ரமாரூபமாத்யம்
பஜே ஶங்கரம் ஸாதுசித்தே வஸந்தம்.
ஜயானந்ததம் பஞ்சதாமோக்ஷதானம்
ஶரச்சந்த்ரசூடம் ஜடாஜூடமுக்ரம்.
லஸச்சந்தனா- லேபிதாங்க்ரித்வயம் தம்
பஜே ஶங்கரம் ஸாதுசித்தே வஸந்தம்.
ஜகத்வ்யாபினம் பாபஜீமூதவஜ்ரம்
பரம் நந்திபூஜ்யம் வ்ருஷாரூடமேகம்.
பரம் ஸர்வதேஶஸ்த- மாத்மஸ்வரூபம்
பஜே ஶங்கரம் ஸாதுசித்தே வஸந்தம்.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

63.7K

Comments Tamil

jvdh5
எல்லோருக்கும் உதவிகரமான இணையதளம் 🤗 -கமலா

பயன்படுத்த ஏற்ற இணையதளம் -லலிதா

அறிவு வளர்க்கும் தரமான இணையதளம் -மாதவி வெங்கடேஷ்

மிகவும் பயனுள்ள இணையதளம் 😊 -ஆதி

அறிவு செழிக்கும் இணையதளம் -சுவேதா முரளிதரன்

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |