சிவ மங்கள ஸ்துதி

புவனே ஸதோதிதம் ஹரம்
கிரிஶம் நிதாந்தமங்கலம்.
ஶிவதம் புஜங்கமாலினம்
பஜ ரே ஶிவம் ஸனாதனம்.
ஶஶிஸூர்யவஹ்னிலோசனம்
ஸதயம் ஸுராத்மகம் ப்ருஶம்.
வ்ருஷவாஹனம் கபர்தினம்
பஜ ரே ஶிவம் ஸனாதனம்.
ஜனகம் விஶோ யமாந்தகம்
மஹிதம் ஸுதப்தவிக்ரஹம்.
நிஜபக்தசித்தரஞ்ஜனம்
பஜ ரே ஶிவம் ஸனாதனம்.
திவிஜம் ச ஸர்வதோமுகம்
மதனாயுதாங்கஸுந்தரம்.
கிரிஜாயுதப்ரியங்கரம்
பஜ ரே ஶிவம் ஸனாதனம்.
ஜநமோஹகாந்தநாஶகம்
பகதாயகம் பயாபஹம்.
ரமணீயஶாந்தவிக்ரஹம்
பஜ ரே ஶிவம் ஸனாதனம்.
பரமம் சராசரே ஹிதம்
ஶ்ருதிவர்ணிதம் கதாகதம்.
விமலம் ச ஶங்கரம் வரம்
பஜ ரே ஶிவம் ஸனாதனம்.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |