பயஹாரக சிவ ஸ்தோத்திரம்

வ்யோமகேஶம் காலகாலம் வ்யாலமாலம் பராத்பரம்|
தேவதேவம் ப்ரபன்னோ(அ)ஸ்மி கதம் மே ஜாயதே பயம்|
ஶூலஹஸ்தம் க்ருபாபூர்ணம் வ்யாக்ரசர்மாம்பரம் ஶிவம்|
வ்ருஷாரூடம் ப்ரபன்னோ(அ)ஸ்மி கதம் மே ஜாயதே பயம்|
அஷ்டமூர்திம் மஹாதேவம் விஶ்வநாதம் ஜடாதரம்|
பார்வதீஶம் ப்ரபன்னோ(அ)ஸ்மி கதம் மே ஜாயதே பயம்|
ஸுராஸுரைஶ்ச யக்ஷஶ்ச ஸித்தைஶ்சா(அ)பி விவந்திதம்|
ம்ருத்யுஞ்ஜயம் ப்ரபன்னோ(அ)ஸ்மி கதம் மே ஜாயதே பயம்|
நந்தீஶமக்ஷரம் தேவம் ஶரணாகதவத்ஸலம்|
சந்த்ரமௌலிம் ப்ரபன்னோ(அ)ஸ்மி கதம் மே ஜாயதே பயம்|
லோஹிதாக்ஷம் பவாம்போதிதாரகம் ஸூர்யதேஜஸம்|
ஶிதிகண்டம் ப்ரபன்னோ(அ)ஸ்மி கதம் மே ஜாயதே பயம்|
ஶங்கரம் லோகபாலம் ச ஸுந்தரம் பஸ்மதாரிணம்|
வாமதேவம் ப்ரபன்னோ(அ)ஸ்மி கதம் மே ஜாயதே பயம்|
த்ரிநேத்ரம் த்ரிபுரத்வாந்தத்வம்ஸினம் விஶ்வரூபிணம்|
விரூபாக்ஷம் ப்ரபன்னோ(அ)ஸ்மி கதம் மே ஜாயதே பயம்|
கைலாஸஶைலநிலயம் தப꞉ஸக்தம் பினாகினம்|
கண்டேகாலம் ப்ரபன்னோ(அ)ஸ்மி கதம் மே ஜாயதே பயம்|
ப்ரீதாத்மானம் மஹைஶ்வர்யதானம் நிர்வாணரூபிணம்|
கங்காதரம் ப்ரபன்னோ(அ)ஸ்மி கதம் மே ஜாயதே பயம்|
ய இதம் ஸ்தோத்ரரத்னாக்யம் ஶிவஸ்ய பயஹாரகம்|
படேதனுதினம் தீமான் தஸ்ய நாஸ்தி பயம் புவி|

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

79.2K

Comments Tamil

e6frj
அறிவினை வழங்கும் வெப்ஸைட் -அபிராமி

ஆர்வமூட்டும் வலைத்தளம் -ஜானகி நாராயணன்

பயனுள்ள இணையதளம் 🧑‍🎓 -ஜெயந்த்

அறிவு வளமான இணையதளம் -நந்தன் முருகன்

மிக அழகான இணையதளம் 🌸 -அருணா

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |