Atharva Veda Vijaya Prapti Homa - 11 November

Pray for Success by Participating in this Homa.

Click here to participate

அமரநாத சிவ ஸ்தோத்திரம்

பாகீரதீஸலிலஸாந்த்ரஜடாகலாபம்ʼ
ஶீதாம்ʼஶுகாந்திரமணீயவிஶாலபாலம்.
கர்பூரதுக்தஹிமஹம்ʼஸனிபம்ʼ ஸ்வதோஜம்ʼ
நித்யம்ʼ பஜாம்ய(அ)மரநாதமஹம்ʼ தயாலும்.
கௌரீபதிம்ʼ பஶுபதிம்ʼ வரதம்ʼ த்ரிநேத்ரம்ʼ
பூதாதிபம்ʼ ஸகலலோகபதிம்ʼ ஸுரேஶம்.
ஶார்தூலசர்மசிதிபஸ்மவிபூஷிதாங்கம்ʼ
நித்யம்ʼ பஜாம்ய(அ)மரநாதமஹம்ʼ தயாலும்.
கந்தர்வயக்ஷரஸுரகின்னரஸித்தஸங்கை꞉
ஸம்ʼஸ்தூயமானமநிஶம்ʼ ஶ்ருதிபூதமந்த்ரை꞉.
ஸர்வத்ரஸர்வஹ்ருʼதயைகநிவாஸினம்ʼ தம்ʼ
நித்யம்ʼ பஜாம்ய(அ)மரநாதமஹம்ʼ தயாலும்.
வ்யோமானிலானலஜலாவநிஸோமஸூர்ய-
ஹோத்ரீபிரஷ்டதனுபிர்ஜகதேகநாத꞉.
யஸ்திஷ்டதீஹ ஜனமங்கலதாரணாய
தம்ʼ ப்ரார்தயாம்ய(அ)மரநாதமஹம்ʼ தயாலும்.
ஶைலேந்த்ரதுங்கஶிகரே கிரிஜாஸமேதம்ʼ
ப்ராலேயதுர்கமகுஹாஸு ஸதா வஸந்தம்.
ஶ்ரீமத்கஜானனவிராஜித தக்ஷிணாங்கம்ʼ
நித்யம்ʼ பஜாம்ய(அ)மரநாதமஹம்ʼ தயாலும்.
வாக்புத்திசித்தகரணைஶ்ச தபோபிருக்ரை꞉
ஶக்யம்ʼ ஸமாகலயிதும்ʼ ந யதீயரூபம்.
தம்ʼ பக்திபாவஸுலபம்ʼ ஶரணம்ʼ நதானாம்ʼ
நித்ம்ʼய பஜாம்ய(அ)மரநாதமஹம்ʼ தயாலும்.
ஆத்யந்தஹீனமகிலாதிபதிம்ʼ கிரீஶம்ʼ
பக்தப்ரியம்ʼ ஹிதகரம்ʼ ப்ரபுமத்வயைகம்.
ஸ்ருʼஷ்டிஸ்திதிப்ரலயலீலமனந்தஶக்திம்ʼ
நித்யம்ʼ பஜாம்ய(அ)மரநாதமஹம்ʼ தயாலும்.
ஹே பார்வதீஶ வ்ருʼஷபத்வஜ ஶூலபாணே
ஹே நீலகண்ட மதனாந்தக ஶுப்ரமூர்தே .
ஹே பக்தகல்பதருரூப ஸுகைகஸிந்தோ
மாம்ʼ பாஹி பாஹி பவதோ(அ)மரநாத நித்யம்.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

94.5K
14.2K

Comments Tamil

Security Code
67790
finger point down
ஆர்வமூட்டும் வலைத்தளம் -ஜானகி நாராயணன்

அழகான வலைத்தளம் 🌺 -அனந்தன்

அறிவாற்றலை மேம்படுத்தும் இணையதளம் 📖 -மஞ்சுளா

ஈடில்லா இணையதளம் -User_slj4mv

இறை வேற ஆற்றலை ஊட்டிருக்கும் இணையதளம் -User_smavhv

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon