Special - Aghora Rudra Homa for protection - 14, September

Cleanse negativity, gain strength. Participate in the Aghora Rudra Homa and invite divine blessings into your life.

Click here to participate

சம்பு ஸ்தோத்திரம்

கைவல்யமூர்திம் யோகாஸனஸ்தம்
காருண்யபூர்ணம் கார்தஸ்வராபம்|
பில்வாதிபத்ரைரப்யர்சிதாங்கம்
தேவம் பஜே(அ)ஹம் பாலேந்துமௌலிம்|
கந்தர்வயக்ஷை꞉ ஸித்தைருதாரை-
ர்தேவைர்மனுஷ்யை꞉ ஸம்பூஜ்யரூபம்|
ஸர்வேந்த்ரியேஶம் ஸர்வார்திநாஶம்
தேவம் பஜே(அ)ஹம் யோகேஶமார்யம்|
பஸ்மார்ச்யலிங்கம் கண்டேபுஜங்கம்
ந்ருத்யாதிதுஷ்டம் நிர்மோஹரூபம்|
பக்தைரனல்பை꞉ ஸம்ஸேவிகாத்ரம்
தேவம் பஜே(அ)ஹம் நித்யம் ஶிவாக்யம்|
பர்கம் கிரீஶம் பூதேஶமுக்ரம்
நந்தீஶமாத்யம் பஞ்சானனம் ச|
த்ர்யக்ஷம் க்ருபாலும் ஶர்வம் ஜடாலம்
தேவம் பஜே(அ)ஹம் ஶம்பும் மஹேஶம்|

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

33.5K
1.1K

Comments Tamil

da4ri
மகிழ்ச்சியளிக்கும் வெப்ஸைட் -தேவிகா

அறிவு வளர்க்கும் இணையதளம் 🌱 -சித்ரா

மிகச்சிறந்த வெப்ஸைட் -பார்வதி ராஜசேகரன்

அருமையான இணையதளம் 👌 -சக்திவேல்

ஆர்வமூட்டும் வலைத்தளம் -ஜானகி நாராயணன்

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon