Pratyangira Homa for protection - 16, December

Pray for Pratyangira Devi's protection from black magic, enemies, evil eye, and negative energies by participating in this Homa.

Click here to participate

சிவ பஞ்சரத்ன ஸ்தோத்திரம்

மத்தஸிந்துரமஸ்தகோபரி ந்ருத்யமானபதாம்புஜம்
பக்தசிந்திதஸித்தி- தானவிசக்ஷணம் கமலேக்ஷணம்.
புக்திமுக்திபலப்ரதம் பவபத்மஜா(அ)ச்யுதபூஜிதம்
க்ருத்திவாஸஸமாஶ்ரயே மம ஸர்வஸித்திதமீஶ்வரம்.
வித்ததப்ரியமர்சிதம் க்ருதக்ருச்ச்ரதீவ்ரதபஶ்சரை-
ர்முக்திகாமிபிராஶ்ரிதை- ர்முனிபிர்த்ருடாமலபக்திபி꞉.
முக்திதம் நிஜபாதபங்கஜ- ஸக்தமானஸயோகினாம்
க்ருத்திவாஸஸமாஶ்ரயே மம ஸர்வஸித்திதமீஶ்வரம்.
க்ருத்ததக்ஷமகாதிபம் வரவீரபத்ரகணேன வை
யக்ஷராக்ஷஸமர்த்யகின்னர- தேவபன்னகவந்திதம்.
ரக்தபுக்கணநாதஹ்ருத்ப்ரம- ராஞ்சிதாங்க்ரிஸரோருஹம்
க்ருத்திவாஸஸமாஶ்ரயே மம ஸர்வஸித்திதமீஶ்வரம்.
நக்தநாதகலாதரம் நகஜாபயோதரநீரஜா-
லிப்தசந்தனபங்ககுங்கும- பங்கிலாமலவிக்ரஹம்.
ஶக்திமந்தமஶேஷ- ஸ்ருஷ்டிவிதாயகம் ஸகலப்ரபும்
க்ருத்திவாஸஸமாஶ்ரயே மம ஸர்வஸித்திதமீஶ்வரம்.
ரக்தநீரஜதுல்யபாதப- யோஜஸன்மணிநூபுரம்
பத்தனத்ரயதேஹபாடன- பங்கஜாக்ஷஶிலீமுகம்.
வித்தஶைலஶராஸனம் ப்ருதுஶிஞ்ஜினீக்ருததக்ஷகம்
க்ருத்திவாஸஸமாஶ்ரயே மம ஸர்வஸித்திதமீஶ்வரம்.
ய꞉ படேச்ச தினே தினே ஸ்தவபஞ்சரத்னமுமாபதே꞉
ப்ராதரேவ மயா க்ருதம் நிகிலாகதூலமஹானலம்.
தஸ்ய புத்ரகலத்ரமித்ரதனானி ஸந்து க்ருபாபலாத்
தே மஹேஶ்வர ஶங்கராகில விஶ்வநாயக ஶாஶ்வத.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

88.3K
13.3K

Comments Tamil

Security Code
42670
finger point down
வேததாராவுடன் சேர்ந்து இருப்பது ஒரு ஆசீர்வாதமாக உள்ளது. என் வாழ்க்கை அதிக நேர்மறை மற்றும் திருப்தியாக உள்ளது. 🙏🏻 -Govindan

மிகச்சிறந்த இணையதளம் -லோகநாதன்

இறை சிந்தனையை கொண்டாடி வளர்க்கும் பக்தர்கள் உள்ள இணையம் -செந்தில் குமார்

மிகவும் பயனுள்ள தலம் அருமை -விசாலாக்ஷி

உங்கள் குழு ஒவ்வொரு பூஜையையும் நேர்மை மற்றும் அர்ப்பணிப்புடன் செய்கிறது. எங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க உதவியதற்காக மிக்க நன்றி. கடவுள் உங்களை அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும். 🙏💐 -மாயா ஸ்ரீனிவாஸ்

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize
Whatsapp Group Icon
Have questions on Sanatana Dharma? Ask here...