சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்திரம்

Other languages: EnglishEnglishMalayalamTeluguKannada

Click here for audio

நாகேந்த்ரஹாராய த்ரிலோசனாய
பஸ்மாங்கராகாய மஹேஶ்வராய।
நித்யாய ஶுத்தாய திகம்பராய
தஸ்மை நகாராய நம꞉ ஶிவாய|
மந்தாகினீஸலிலசந்தனசர்சிதாய
நந்தீஶ்வரப்ரமதநாதமஹேஶ்வராய।
மந்தாரபுஷ்பபஹுபுஷ்பஸுபூஜிதாய
தஸ்மை மகாராய நம꞉ ஶிவாய|
ஶிவாய கௌரீவதனாப்ஜவ்ருந்த-
ஸூர்யாய தக்ஷாத்வரநாஶகாய।
ஶ்ரீநீலகண்டாய வ்ருஷத்வஜாய
தஸ்மை ஶிகாராய நம꞉ ஶிவாய|
வஸிஷ்டகும்போத்பவகௌதமார்ய-
முனீந்த்ரதேவார்சிதஶேகராய।
சந்த்ரார்கவைஶ்வானரலோசனாய
தஸ்மை வகாராய நம꞉ ஶிவாய|
யஜ்ஞஸ்வரூபாய ஜடாதராய
பினாகஹஸ்தாய ஸனாதனாய।
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை யகாராய நம꞉ ஶிவாய|

Other stotras

Copyright © 2022 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Active Visitors:
2615078