Special - Aghora Rudra Homa for protection - 14, September

Cleanse negativity, gain strength. Participate in the Aghora Rudra Homa and invite divine blessings into your life.

Click here to participate

வாமன ஸ்துதி

அவ்யாத்வோ வாமனோ யஸ்ய கௌஸ்துபப்ரதிபிம்பிதா.
கௌதுகாலோகினீ ஜாதா ஜாடரீவ ஜகத்த்ரயீ.
அங்க்ரிதண்டோ ஹரேரூர்த்வமுத்க்ஷப்தோ பலிநிக்ரஹே.
விதிவிஷ்டரபத்மஸ்ய நாலதண்டோ முதே(அ)ஸ்து ந꞉.
கர்வக்ரந்திவிமுக்தஸந்திவிலஸத்வக்ஷ꞉ஸ்புரத்கௌஸ்துபம்
நிர்யந்நாபிஸரோஜகுட்மலபுடீகம்பீரஸாமத்வனி.
பாத்ராவாப்திஸமுத்ஸுகேன பலினா ஸானந்தமாலோகிதம்
பாயாத்வ꞉ க்ரமவர்தமானமஹிமாஶ்சர்யம் முராரேர்வபு꞉.
ஹஸ்தே ஶஸ்த்ரகிணாங்கிதோ(அ)ருணவிபாகிர்மீரிதோர꞉ஸ்தலோ
நாபிப்ரேங்கதலிர்விலோசனயுகப்ரோத்பூதஶீதாதப꞉.
பாஹூர்மிஶ்ரிதவஹ்நிரேஷ ததிதி வ்யாக்ஷிப்யவாக்யம் கவே꞉
தாரைரத்யயனைர்ஹரன்பலிமன꞉ பாயாஜ்ஜகத்வாமன꞉.
ஸ்வஸ்தி ஸ்வாகதமர்த்யஹம் வத விபோ கிம் தீயதாம் மேதினீ
கா மாத்ரா மம விக்ரமத்ரயபதம் தத்தம் ஜலம் தீயதாம்.
மா தேஹீத்யுஶனாப்ரவீத்தரிரயம் பாத்ரம் கிமஸ்மாத்பரம்
சேத்யேவம் பலினார்சிதோ மகமுகே பாயாத்ஸ வோ வாமன꞉.
ஸ்வாமீ ஸன்புவனத்ரயஸ்ய விக்ருதிம் நீதோ(அ)ஸி கிம் யாச்ஞயா
யத்வா விஶ்வஸ்ருஜா த்வயைவ ந க்ருதம் தத்தீயதாம் தே குத꞉.
தானம் ஶ்ரேஷ்டதமாய துப்யமதுலம் பந்தாய நோ முக்தயே
விஜ்ஞப்தோ பலினா நிருத்தரதயா ஹ்ரீதோ ஹரி꞉ பாது வ꞉.
ப்ரஹ்மாண்டச்சத்ரதண்ட꞉ ஶதத்ருதிபவனாம்போருஹோ நாலதண்ட꞉
க்ஷோணீனௌகூபதண்ட꞉ க்ஷரதமரஸரித்பட்டிகாகேதுதண்ட꞉.
ஜ்யோதிஶ்சக்ராக்ஷதண்டஸ்த்ரிபுவனவிஜயஸ்தம்பதண்டோ(அ)ங்க்ரிதண்ட꞉
ஶ்ரேயஸ்த்ரைவிக்ரமஸ்தே விதரது விபுதத்வேஷிணாம் காலதண்ட꞉.
யஸ்மாதாக்ராமதோ த்யாம் கருடமணிஶிலாகேதுதண்டாயமானா-
தாஶ்ச்யோதந்த்யாபபாஸே ஸுரஸரிதமலா வைஜயந்தீவ காந்தா.
பூமிஷ்டோ யஸ்ததான்யோ புவனக்ருஹமஹாஸ்தம்பஶோபாம் ததான꞉
பாதாமேதௌ பயோஜோதரலலிததலௌ பங்கஜாக்ஷஸ்ய பாதௌ.
கஸ்த்வம் ப்ரஹ்மன்னபூர்வ꞉ க்வ ச தவ வஸதிர்யாகிலா ப்ரஹ்மஸ்ருஷ்டி꞉
கஸ்தே நாதோ ஹ்யநாத꞉ க்வ ஸ தவ ஜனகோ நைவ தாதம் ஸ்மராமி.
கிம் தே(அ)பீஷ்டம் ததாமி த்ரிபதபரிமிதா பூமிரல்பம் கிமேதத்
த்ரைலோக்யம் பாவகர்பம் பலிமிதமவதத்வாமனோ வ꞉ ஸ பாயாத்.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

17.4K
1.4K

Comments Tamil

z8kmb
வேததாராவுடன் சேர்ந்து இருப்பது ஒரு ஆசீர்வாதமாக உள்ளது. என் வாழ்க்கை அதிக நேர்மறை மற்றும் திருப்தியாக உள்ளது. 🙏🏻 -Govindan

மிகச்சிறந்த வெப்ஸைட் -பார்வதி ராஜசேகரன்

செம்மையான இணையதளம் 🙌 -மோகன் ராஜா

அறிவுப் பொக்கிஷமான வலைத்தளம் -விநோத்

சனாதன தர்மத்தின் அறிவுப் பொக்கிஷம் 📚 -அருண்

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon