Special - Aghora Rudra Homa for protection - 14, September

Cleanse negativity, gain strength. Participate in the Aghora Rudra Homa and invite divine blessings into your life.

Click here to participate

சுதர்ஷன அஷ்டகம்

ப்ரதிபடஶ்ரேணிபீஷண வரகுணஸ்தோமபூஷண।
ஜனிபயஸ்தானதாரண ஜகதவஸ்தானகாரண।
நிகிலதுஷ்கர்மகர்ஷண நிகமஸத்தர்மதர்ஶன।
ஜய ஜய ஶ்ரீஸுதர்ஶன ஜய ஜய ஶ்ரீஸுதர்ஶன।
ஶுபஜகத்ரூபமண்டன ஸுரகணத்ராஸகண்டன।
ஶதமகப்ரஹ்மவந்தித ஶதபதப்ரஹ்மனந்தித।
ப்ரதிதவித்வத்ஸபக்ஷித பஜதஹிர்புத்ன்யலக்ஷித।
ஜய ஜய ஶ்ரீஸுதர்ஶன ஜய ஜய ஶ்ரீஸுதர்ஶன।
ஸ்புடதடிஜ்ஜாலபிஞ்ஜர ப்ருதுதரஜ்வாலபஞ்ஜர।
பரிகதப்ரத்னவிக்ரஹ பரிமிதப்ரஜ்ஞதுர்க்ரஹ।
ப்ரஹரணக்ராமமண்டித பரிஜனத்ராணபண்டித।
ஜய ஜய ஶ்ரீஸுதர்ஶன ஜய ஜய ஶ்ரீஸுதர்ஶன।
நிஜபதப்ரீதஸத்கண நிருபதிஸ்பீதஷட்குண।
நிகமநிர்வ்யூடவைபவ நிஜபரவ்யூஹவைபவ।
ஹரிஹயத்வேஷிதாரண ஹரபுரப்லோஷகாரண।
ஜய ஜய ஶ்ரீஸுதர்ஶன ஜய ஜய ஶ்ரீஸுதர்ஶன।
தனுஜவிஸ்தாரகர்தன ஜனிதமிஸ்ராவிகர்தன।
தனுஜவித்யாநிகர்தன பஜதவித்யாநிவர்தன।
அமரத்ருஷ்டஸ்வவிக்ரம ஸமரஜுஷ்டப்ரமிக்ரம।
ஜய ஜய ஶ்ரீஸுதர்ஶன ஜய ஜய ஶ்ரீஸுதர்ஶன।
ப்ரதிமுகாலீடபந்துர ப்ருதுமஹாஹேதிதந்துர।
விகடமாயாபஹிஷ்க்ருத விவிதமாலாபரிஷ்க்ருத।
ஸ்திரமஹாயந்த்ரதந்த்ரித த்ருடதயாதந்த்ரயந்த்ரித।
ஜய ஜய ஶ்ரீஸுதர்ஶன ஜய ஜய ஶ்ரீஸுதர்ஶன।
மஹிதஸம்பத்ஸதக்ஷர விஹிதஸம்பத்ஷடக்ஷர।
ஷடரசக்ரப்ரதிஷ்டித ஸகலதத்த்வப்ரதிஷ்டித।
விவிதஸங்கல்பகல்பக விபுதஸங்கல்பகல்பக।
ஜய ஜய ஶ்ரீஸுதர்ஶன ஜய ஜய ஶ்ரீஸுதர்ஶன।
புவனநேத்ரத்ரயீமய ஸவனதேஜஸ்த்ரயீமய।
நிரவதிஸ்வாதுசின்மய நிகிலஶக்தே ஜகன்மய।
அமிதவிஶ்வக்ரியாமய ஶமிதவிஶ்வக்பயாமய।
ஜய ஜய ஶ்ரீஸுதர்ஶன ஜய ஜய ஶ்ரீஸுதர்ஶன।
த்விசதுஷ்கமிதம் ப்ரபூதஸாரம்
படதாம் வேங்கடநாயகப்ரணீதம்।
விஷமே(அ)பி மனோரத꞉ ப்ரதாவன்
ந விஹன்யேத ரதாங்கதுர்யகுப்த꞉।

84.1K

Comments Tamil

f8nx2
தனித்துவமான இணையதளம் 🌟 -பாலா

தனித்தன்மை வாய்ந்த இணையதளம் 🌟 -ஆனந்தி

ஆர்வமூட்டும் வலைத்தளம் -ஜானகி நாராயணன்

அற்புதமான வலைத்தளம் 💫 -கார்த்திக்

மிகச்சிறந்த வெப்ஸைட் -பார்வதி ராஜசேகரன்

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon