Special - Saraswati Homa during Navaratri - 10, October

Pray for academic success by participating in Saraswati Homa on the auspicious occasion of Navaratri.

Click here to participate

விசுவேச ஸ்தோத்திரம்

நமாமி தேவம்ʼ விஶ்வேஶம்ʼ வாமனம்ʼ விஷ்ணுரூபிணம் .
பலிதர்பஹரம்ʼ ஶாந்தம்ʼ ஶாஶ்வதம்ʼ புருஷோத்தமம் ..

தீரம்ʼ ஶூரம்ʼ மஹாதேவம்ʼ ஶங்கசக்ரகதாதரம் .
விஶுத்தம்ʼ ஜ்ஞானஸம்பன்னம்ʼ நமாமி ஹரிமச்யுதம் ..

ஸர்வஶக்திமயம்ʼ தேவம்ʼ ஸர்வகம்ʼ ஸர்வபாவனம் .
அநாதிமஜரம்ʼ நித்யம்ʼ நமாமி கருடத்வஜம் ..

ஸுராஸுரைர்பக்திமத்பி꞉ ஸ்துதோ நாராயண꞉ ஸதா .
பூஜிதம்ʼ ச ஹ்ருʼஷீகேஶம்ʼ தம்ʼ நமாமி ஜகத்குரும் ..

ஹ்ருʼதி ஸங்கல்ப்ய யத்ரூபம்ʼ த்யாயந்தி யதய꞉ ஸதா .
ஜ்யோதீரூபமனௌபம்யம்ʼ நரஸிம்ʼஹம்ʼ நமாம்யஹம் ..

ந ஜானந்தி பரம்ʼ ரூபம்ʼ ப்ரஹ்மாத்யா தேவதாகணா꞉ .
யஸ்யாவதாரரூபாணி ஸமர்சந்தி நமாமி தம் ..

ஏதத்ஸமஸ்தம்ʼ யேநாதௌ ஸ்ருʼஷ்டம்ʼ துஷ்டவதாத்புன꞉ .
த்ராதம்ʼ யத்ர ஜகல்லீனம்ʼ தம்ʼ நமாமி ஜனார்தனம் ..

பக்தைரப்யர்சிதோ யஸ்து நித்யம்ʼ பக்தப்ரியோ ஹி ய꞉ .
தம்ʼ தேவமமலம்ʼ திவ்யம்ʼ ப்ரணமாமி ஜகத்பதிம் ..

துர்லபம்ʼ சாபி பக்தானாம்ʼ ய꞉ ப்ரயச்சதி தோஷித꞉ .
தம்ʼ ஸர்வஸாக்ஷிணம்ʼ விஷ்ணும்ʼ ப்ரணமாமி ஸனாதனம் ..

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

69.3K
10.4K

Comments Tamil

Security Code
60364
finger point down
பயன்படுத்த எளிதான வலைத்தளம் -பவன் கிருஷ்ணமூர்த்தி

அறிவினை வழங்கும் வெப்ஸைட் -அபிராமி

அறிவுப் பொக்கிஷமான வலைத்தளம் -விநோத்

வேததாரா என் வாழ்க்கையில் நிறைய நேர்மறை மற்றும் அமைதியை கொண்டு வந்தது. உண்மையிலேயே நன்றி! 🙏🏻 -Mahesh

அருமையான இணையதளம் 👌 -சக்திவேல்

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon