Special - Hanuman Homa - 16, October

Praying to Lord Hanuman grants strength, courage, protection, and spiritual guidance for a fulfilled life.

Click here to participate

சேஷாத்ரி நாத ஸ்தோத்திரம்

108.8K
16.3K

Comments Tamil

Security Code
22185
finger point down
அறிவினை வழங்கும் வெப்ஸைட் -அபிராமி

பயனுள்ள உரைகளுடன் கூடிய இணையதளம் -அனுஷா

சிறந்த website.. thanks🙏🙏 -தைலாம்பாள்

எல்லோருக்கும் உதவிகரமான இணையதளம் 🤗 -கமலா

அனைவருக்கும் உதவிகரமான இணையதளம் -கிருஷ்ணன் ராமச்சந்திரன்

Read more comments

 

Sheshadri Natha Stotram

 

அரிந்தம꞉ பங்கஜநாப உத்தமோ
ஜயப்ரத꞉ ஶ்ரீநிரதோ மஹாமனா꞉.
நாராயணோ மந்த்ரமஹார்ணவஸ்தித꞉
ஶேஷாத்ரிநாத꞉ குருதாம் க்ருபாம் மயி.
மாயாஸ்வரூபோ மணிமுக்யபூஷித꞉
ஸ்ருஷ்டிஸ்தித꞉ க்ஷேமகர꞉ க்ருபாகர꞉.
ஶுத்த꞉ ஸதா ஸத்த்வகுணேன பூரித꞉
ஶேஷாத்ரிநாத꞉ குருதாம் க்ருபாம் மயி.
ப்ரத்யும்னரூப꞉ ப்ரபுரவ்யயேஶ்வர꞉
ஸுவிக்ரம꞉ ஶ்ரேஷ்டமதி꞉ ஸுரப்ரிய꞉.
தைத்யாந்தகோ துஷ்டந்ருபப்ரமர்தன꞉
ஶேஷாத்ரிநாத꞉ குருதாம் க்ருபாம் மயி.
ஸுதர்ஶனஶ்சக்ரகதாபுஜ꞉ பர꞉
பீதாம்பர꞉ பீனமஹாபுஜாந்தர꞉.
மஹாஹனுர்மர்த்யநிதாந்தரக்ஷக꞉
ஶேஷாத்ரிநாத꞉ குருதாம் க்ருபாம் மயி.
ப்ரஹ்மார்சித꞉ புண்யபதோ விசக்ஷண꞉
ஸ்தம்போத்பவ꞉ ஶ்ரீபதிரச்யுதோ ஹரி꞉.
சந்த்ரார்கநேத்ரோ குணவான்விபூதிமான்
ஶேஷாத்ரிநாத꞉ குருதாம் க்ருபாம் மயி.
ஜபேஜ்ஜன꞉ பஞ்சகவர்ணமுத்தமம்
நித்யம் ஹி பக்த்யா ஸஹிதஸ்ய தஸ்ய ஹி.
ஶேஷாத்ரிநாதஸ்ய க்ருபாநிதே꞉ ஸதா
க்ருபாகடாக்ஷாத் பரமா கதிர்பவேத்.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon