Special - Kubera Homa - 20th, September

Seeking financial freedom? Participate in the Kubera Homa for blessings of wealth and success.

Click here to participate

வேங்கடேச புஜங்க ஸ்தோத்திரம்

முகே சாருஹாஸம் கரே ஶங்கசக்ரம் கலே ரத்னமாலாம் ஸ்வயம் மேகவர்ணம்.
ததா திவ்யஶஸ்த்ரம் ப்ரியம் பீதவஸ்த்ரம் தரந்தம் முராரிம் பஜே வேங்கடேஶம்.
ஸதாபீதிஹஸ்தம் முதாஜானுபாணிம் லஸன்மேகலம் ரத்னஶோபாப்ரகாஶம்.
ஜகத்பாதபத்மம் மஹத்பத்மநாபம் தரந்தம் முராரிம் பஜே வேங்கடேஶம்.
அஹோ நிர்மலம் நித்யமாகாஶரூபம் ஜகத்காரணம் ஸர்வவேதாந்தவேத்யம்.
விபும் தாபஸம் ஸச்சிதானந்தரூபம் தரந்தம் முராரிம் பஜே வேங்கடேஶம்.
ஶ்ரியா விஷ்டிதம் வாமபக்ஷப்ரகாஶம் ஸுரைர்வந்திதம் ப்ரஹ்மருத்ரஸ்துதம் தம்.
ஶிவம் ஶங்கரம் ஸ்வஸ்திநிர்வாணரூபம் தரந்தம் முராரிம் பஜே வேங்கடேஶம்.
மஹாயோகஸாத்த்யம் பரிப்ராஜமானம் சிரம் விஶ்வரூபம் ஸுரேஶம் மஹேஶம்.
அஹோ ஶாந்தரூபம் ஸதாத்யானகம்யம் தரந்தம் முராரிம் பஜே வேங்கடேஶம்.
அஹோ மத்ஸ்யரூபம் ததா கூர்மரூபம் மஹாக்ரோடரூபம் ததா நாரஸிம்ஹம்.
பஜே குப்ஜரூபம் விபும் ஜாமதக்ன்யம் தரந்தம் முராரிம் பஜே வேங்கடேஶம்.
அஹோ புத்தரூபம் ததா கல்கிரூபம் ப்ரபும் ஶாஶ்வதம் லோகரக்ஷாமஹந்தம்.
ப்ருதக்காலலப்தாத்மலீலாவதாரம் தரந்தம் முராரிம் பஜே வேங்கடேஶம்.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

88.6K
13.3K

Comments Tamil

hsupy
அறிவாற்றலை மேம்படுத்தும் இணையதளம் 📖 -மஞ்சுளா

ஆர்வமூட்டும் வலைத்தளம் -ஜானகி நாராயணன்

வேததாராவின் மூலம் என் வாழ்க்கையில் பெரும் மாற்றம் மற்றும் நேர்மறை உருவானது. மனமார்ந்த நன்றி! -Vijaya M

எல்லோருக்கும் உதவிகரமான இணையதளம் 🤗 -கமலா

நன்றி 🌹 -சூரியநாராயணன்

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon