Special - Aghora Rudra Homa for protection - 14, September

Cleanse negativity, gain strength. Participate in the Aghora Rudra Homa and invite divine blessings into your life.

Click here to participate

தன்வந்திரி ஸ்தோத்திரம்

நமோ நமோ விஶ்வவிபாவனாய
நமோ நமோ லோகஸுகப்ரதாய.
நமோ நமோ விஶ்வஸ்ருஜேஶ்வராய
நமோ நமோ நமோ முக்திவரப்ரதாய.
நமோ நமஸ்தே(அ)கிலலோகபாய
நமோ நமஸ்தே(அ)கிலகாமதாய.
நமோ நமஸ்தே(அ)கிலகாரணாய
நமோ நமஸ்தே(அ)கிலரக்ஷகாய.
நமோ நமஸ்தே ஸகலார்த்ரிஹர்த்ரே
நமோ நமஸ்தே விருஜ꞉ ப்ரகர்த்ரே.
நமோ நமஸ்தே(அ)கிலவிஶ்வதர்த்ரே
நமோ நமஸ்தே(அ)கிலலோகபர்த்ரே.
ஸ்ருஷ்டம் தேவ சராசரம் ஜகதிதம் ப்ரஹ்மஸ்வரூபேண தே
ஸர்வம் தத்பரிபால்யதே ஜகதிதம் விஷ்ணுஸ்வரூபேண தே.
விஶ்வம் ஸம்ஹ்ரியதே ததேவ நிகிலம் ருத்ரஸ்வரூபேண தே
ஸம்ஸிச்யாம்ருதஶீகரைர்ஹர மஹாரிஷ்டம் சிரம் ஜீவய.
யோ தன்வந்தரிஸஞ்ஜ்ஞயா நிகதித꞉ க்ஷீராப்திதோ நி꞉ஸ்ருதோ
ஹஸ்தாப்யாம் ஜனஜீவனாய கலஶம் பீயூஷபூர்ணம் ததத்.
ஆயுர்வேதமரீரசஜ்ஜனருஜாம் நாஶாய ஸ த்வம் முதா
ஸம்ஸிச்யாம்ருதஶீகரைர்ஹர மஹாரிஷ்டம் சிரம் ஜீவய.
ஸ்த்ரீரூபம் வரபூஷணாம்பரதரம் த்ரைலோக்யஸம்மோஹனம்
க்ருத்வா பாயயதி ஸ்ம ய꞉ ஸுரகணான்பீயூஷமத்யுத்தமம்.
சக்ரே தைத்யகணான் ஸுதாவிரஹிதான் ஸம்மோஹ்ய ஸ த்வம் முதா
ஸம்ஸிச்யாம்ருதஶீகரைர்ஹர மஹாரிஷ்டம் சிரம் ஜீவய.
சாக்ஷுஷோததிஸம்ப்லாவ பூவேதப ஜஷாக்ருதே.
ஸிஞ்ச ஸிஞ்சாம்ருதகணை꞉ சிரம் ஜீவய ஜீவய.
ப்ருஷ்டமந்தரநிர்கூர்ணநித்ராக்ஷ கமடாக்ருதே.
ஸிஞ்ச ஸிஞ்சாம்ருதகணை꞉ சிரம் ஜீவய ஜீவய.
தரோத்தார ஹிரண்யாக்ஷகாத க்ரோடாக்ருதே ப்ரபோ.
ஸிஞ்ச ஸிஞ்சாம்ருதகணை꞉ சிரம் ஜீவய ஜீவய.
பக்தத்ராஸவிநாஶாத்தசண்டத்வ ந்ருஹரே விபோ.
ஸிஞ்ச ஸிஞ்சாம்ருதகணை꞉ சிரம் ஜீவய ஜீவய.
யாஞ்சாச்சலபலித்ராஸமுக்தநிர்ஜர வாமன.
ஸிஞ்ச ஸிஞ்சாம்ருதகணை꞉ சிரம் ஜீவய ஜீவய.
க்ஷத்ரியாரண்யஸஞ்சேதகுடாரகரரைணுக.
ஸிஞ்ச ஸிஞ்சாம்ருதகணை꞉ சிரம் ஜீவய ஜீவய.
ரக்ஷோராஜப்ரதாபாப்திஶோஷணாஶுக ராகவ.
ஸிஞ்ச ஸிஞ்சாம்ருதகணை꞉ சிரம் ஜீவய ஜீவய.
பூபராஸுரஸந்தோஹகாலாக்னே ருக்மிணீபதே.
ஸிஞ்ச ஸிஞ்சாம்ருதகணை꞉ சிரம் ஜீவய ஜீவய.
வேதமார்கரதானர்ஹவிப்ராந்த்யை புத்தரூபத்ருக்.
ஸிஞ்ச ஸிஞ்சாம்ருதகணை꞉ சிரம் ஜீவய ஜீவய.
கலிவர்ணாஶ்ரமாஸ்பஷ்டதர்மர்த்த்யை கல்கிரூபபாக்.
ஸிஞ்ச ஸிஞ்சாம்ருதகணை꞉ சிரம் ஜீவய ஜீவய.
அஸாத்யா꞉ கஷ்டஸாத்யா யே மஹாரோகா பயங்கரா꞉.
சிந்தி தாநாஶு சக்ரேண சிரம் ஜீவய ஜீவய.
அல்பம்ருத்யும் சாபம்ருத்யும் மஹோத்பாதானுபத்ரவான்.
பிந்தி பிந்தி கதாகாதை꞉ சிரம் ஜீவய ஜீவய.
அஹம் ந ஜானே கிமபி த்வதன்யத்
ஸமாஶ்ரயே நாத பதாம்புஜம் தே.
குருஷ்வ தத்யன்மனஸீப்ஸிதம் தே
ஸுகர்மணா கேன ஸமக்ஷமீயாம்.
த்வமேவ தாதோ ஜனனீ த்வமேவ
த்வமேவ நாதஶ்ச த்வமேவ பந்து꞉.
வித்யாஹிநாகாரகுலம் த்வமேவ
த்வமேவ ஸர்வம் மம தேவதேவ.
ந மே(அ)பராதம் ப்ரவிலோகய ப்ரபோ(அ)-
பராதஸிந்தோஶ்ச தயாநிதிஸ்த்வம்.
தாதேன துஷ்டோ(அ)பி ஸுத꞉ ஸுரக்ஷ்யதே
தயாலுதா தே(அ)வது ஸர்வதா(அ)ஸ்மான்.
அஹஹ விஸ்மர நாத ந மாம் ஸதா
கருணயா நிஜயா பரிபூரித꞉.
புவி பவான் யதி மே ந ஹி ரக்ஷக꞉
கதமஹோ மம ஜீவனமத்ர வை.
தஹ தஹ க்ருபயா த்வம் வ்யாதிஜாலம் விஶாலம்
ஹர ஹர கரவாலம் சால்பம்ருத்யோ꞉ கராலம்.
நிஜஜனபரிபாலம் த்வாம் பஜே பாவயாலம்
குரு குரு பஹுகாலம் ஜீவிதம் மே ஸதா(அ)லம்.
க்லீம் ஶ்ரீம் க்லீம் ஶ்ரீம் நமோ பகவதே.
ஜனார்தனாய ஸகலதுரிதானி நாஶய நாஶய.
க்ஷ்ரௌம் ஆரோக்யம் குரு குரு. ஹ்ரீம் தீர்கமாயுர்தேஹி ஸ்வாஹா.
அஸ்ய தாரணதோ ஜாபாதல்பம்ருத்யு꞉ ப்ரஶாம்யதி.
கர்பரக்ஷாகரம் ஸ்த்ரீணாம் பாலானாம் ஜீவனம் பரம்.
ஸர்வே ரோகா꞉ ப்ரஶாம்யந்தி ஸர்வா பாதா ப்ரஶாம்யதி.
குத்ருஷ்டிஜம் பயம் நஶ்யேத் ததா ப்ரேதாதிஜம் பயம்.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

78.2K
1.5K

Comments Tamil

etd4u
மகிழ்ச்சியளிக்கும் வெப்ஸைட் -தேவிகா

வேததாராவுடன் சேர்ந்து இருப்பது ஒரு ஆசீர்வாதமாக உள்ளது. என் வாழ்க்கை அதிக நேர்மறை மற்றும் திருப்தியாக உள்ளது. 🙏🏻 -Govindan

அறிவு செழிக்கும் இணையதளம் -சுவேதா முரளிதரன்

பயனுள்ள இணையதளம் 🧑‍🎓 -ஜெயந்த்

சனாதன தர்மத்தின் அறிவுப் பொக்கிஷம் 📚 -அருண்

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon