Special - Saraswati Homa during Navaratri - 10, October

Pray for academic success by participating in Saraswati Homa on the auspicious occasion of Navaratri.

Click here to participate

ஶ்ரீரங்கராஜ ஸ்தோத்திரம்

பத்மாதிராஜே கருடாதிராஜே
விரிஞ்சராஜே ஸுரராஜராஜே .
த்ரைலோக்யராஜே(அ)கிலராஜராஜே
ஶ்ரீரங்கராஜே ரமதாம்ʼ மனோ மே ..

நீலாப்ஜவர்ணே புஜபூர்ணகர்ணே
கர்ணாந்தநேத்ரே கமலாகலத்ரே .
ஶ்ரீமல்லரங்கே ஜிதமல்லரங்கே
ஶ்ரீரங்கரங்கே ரமதாம்ʼ மனோ மே ..

லக்ஷ்மீநிவாஸே ஜகதாம்ʼ நிவாஸே
ஹ்ருʼத்பத்மவாஸே ரவிபிம்பவாஸே .
க்ஷீராப்திவாஸே பணிபோகவாஸே
ஶ்ரீரங்கவாஸே ரமதாம்ʼ மனோ மே ..

குபேரலீலே ஜகதேகலீலே
மந்தாரமாலாங்கிதசாருபாலே .
தைத்யாந்தகாலே(அ)கிலலோகமௌலே
ஶ்ரீரங்கலீலே ரமதாம்ʼ மனோ மே ..

அமோகநித்ரே ஜகதேகநித்ரே
விதேஹநித்ரே ச ஸமுத்ரநித்ரே .
ஶ்ரீயோகநித்ரே ஸுகயோகநித்ரே
ஶ்ரீரங்கநித்ரே ரமதாம்ʼ மனோ மே ..

ஆனந்தரூபே நிஜபோதரூபே
ப்ரஹ்மஸ்வரூபே க்ஷிதிமூர்திரூபே .
விசித்ரரூபே ரமணீயரூபே
ஶ்ரீரங்கரூபே ரமதாம்ʼ மனோ மே ..

பக்தாக்ருʼதார்தே முரராவணார்தே
பக்தஸமர்தே ஜகதேககீர்தே .
அனேகமூர்தே ரமணீயமூர்தே
ஶ்ரீரங்கமூர்தே ரமதாம்ʼ மனோ மே ..

கம்ʼஸப்ரமாதே நரகப்ரமாதே
துஷ்டப்ரமாதே ஜகதாம்ʼ நிதானே .
அநாதநாதே ஜகதேகநாதே
ஶ்ரீரங்கநாதே ரமதாம்ʼ மனோ மே ..

ஸுசித்ரஶாயீ ஜகதேகஶாயீ
நந்தாங்கஶாயீ கமலாங்கஶாயீ .
அம்போதிஶாயீ வடபத்ரஶாயீ
ஶ்ரீரங்கஶாயீ ரமதாம்ʼ மனோ மே ..

ஸகலதுரிதஹாரீ பூமிபாராபஹாரீ
தஶமுககுலஹாரீ தைத்யதர்பாபஹாரீ .
ஸுலலிதக்ருʼதசாரீ பாரிஜாதாபஹாரீ
த்ரிபுவனபயஹாரீ ப்ரீயதாம்ʼ ஶ்ரீமுராரி꞉ ..

ரங்கஸ்தோத்ரமிதம்ʼ புண்யம்ʼ ப்ராத꞉காலே படேன்னர꞉ .
கோடிஜன்மார்ஜிதம்ʼ பாபம்ʼ ஸ்மரணேன வினஶ்யதி ..

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

93.4K
14.0K

Comments Tamil

Security Code
43431
finger point down
பயனுள்ள தகவல்களை வழங்கும் வலைத்தளம் -ராமனுஜம்

சனாதன தர்மத்தின் அறிவுப் பொக்கிஷம் 📚 -அருண்

வேததாராவின் மூலம் என் வாழ்க்கையில் பெரும் மாற்றம் மற்றும் நேர்மறை உருவானது. மனமார்ந்த நன்றி! -Vijaya M

வேததாரா என் வாழ்க்கையில் நிறைய நேர்மறை மற்றும் அமைதியை கொண்டு வந்தது. உண்மையிலேயே நன்றி! 🙏🏻 -Mahesh

வேததாராவுடன் சேர்ந்து இருப்பது ஒரு ஆசீர்வாதமாக உள்ளது. என் வாழ்க்கை அதிக நேர்மறை மற்றும் திருப்தியாக உள்ளது. 🙏🏻 -Govindan

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon