Special - Saraswati Homa during Navaratri - 10, October

Pray for academic success by participating in Saraswati Homa on the auspicious occasion of Navaratri.

Click here to participate

வேங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம்

ஶ்ரீஶேஷஶைலஸுநிகேதன திவ்யமூர்தே
நாராயணாச்யுத ஹரே நலினாயதாக்ஷ.
லீலாகடாக்ஷபரி- ரக்ஷிதஸர்வலோக
ஶ்ரீவேங்கடேஶ மம தேஹி கராவலம்பம்.
ப்ரஹ்மாதிவந்தித- பதாம்புஜ ஶங்கபாணே
ஶ்ரீமத்ஸுதர்ஶன- ஸுஶோபிததிவ்யஹஸ்த.
காருண்யஸாகர ஶரண்ய ஸுபுண்யமூர்தே
ஶ்ரீவேங்கடேஶ மம தேஹி கராவலம்பம்.
வேதாந்தவேத்ய பவஸாகரகர்ணதார
ஶ்ரீபத்மநாப கமலார்சிதபாதபத்ம.
லோகைகபாவன பராத்பர பாபஹாரின்
ஶ்ரீவேங்கடேஶ மம தேஹி கராவலம்பம்.
லக்ஷ்மீபதே நிகமலக்ஷ்ய நிஜஸ்வரூப
காமாதிதோஷ- பரிஹாரக போததாயின்.
தைத்யாதிமர்தன ஜனார்தன வாஸுதேவ
ஶ்ரீவேங்கடேஶ மம தேஹி கராவலம்பம்.
தாபத்ரயம் ஹர விபோ ரபஸான்முராரே
ஸம்ரக்ஷ மாம் கருணயா ஸரஸீருஹாக்ஷ.
மச்சிஷ்யமப்யனுதினம் பரிரக்ஷ விஷ்ணோ
ஶ்ரீவேங்கடேஶ மம தேஹி கராவலம்பம்.
ஶ்ரீஜாதரூபனவரத்ன- லஸத்கிரீட-
கஸ்தூரிகாதிலக- ஶோபிலலாடதேஶ.
ராகேந்துபிம்ப- வதனாம்புஜ வாரிஜாக்ஷ
ஶ்ரீவேங்கடேஶ மம தேஹி கராவலம்பம்.
வந்தாருலோகவரதான- வசோவிலாஸ
ரத்னாட்யஹாரபரிஶோபித கம்புகண்ட.
கேயூரரத்ன ஸுவிபாஸிதிகந்தரால
ஶ்ரீவேங்கடேஶ மம தேஹி கராவலம்பம்.
திவ்யாங்கதாங்கித- புஜத்வய மங்கலாத்மன்
கேயூரபூஷண ஸுஶோபித தீர்கபாஹோ.
நாகேந்த்ரகங்கண- கரத்வயகாமதாயின்
ஶ்ரீவேங்கடேஶ மம தேஹி கராவலம்பம்.
ஸ்வாமின் ஜகத்தரண வாரிதிமத்யமக்ன
மாமுத்தாரய க்ருபயா கருணாபயோதே.
லக்ஷ்மீம்ஶ்ச தேஹி மம தர்மஸம்ருத்திஹேதும்
ஶ்ரீவேங்கடேஶ மம தேஹி கராவலம்பம்.
திவ்யாங்கராகபரிசர்சித- கோமலாங்க
பீதாம்பராவ்ருததனோ தருணார்கபாஸ.
ஸத்யாஞ்சநாபபரிதான ஸுபத்துபந்தோ
ஶ்ரீவேங்கடேஶ மம தேஹி கராவலம்பம்.
ரத்னாட்யதாம- ஸுநிபத்தகடிப்ரதேஶ
மாணிக்யதர்பண- ஸுஸன்னிபஜானுதேஶ.
ஜங்காத்வயேன பரிமோஹிதஸர்வலோக
ஶ்ரீவேங்கடேஶ மம தேஹி கராவலம்பம்.
லோகைகபாவன- ஸரித்பரிஶோபிதாங்க்ரே
த்வத்பாததர்ஶனதினேஶ- மஹாப்ரஸாதாத்.
ஹார்தம் தமஶ்ச ஸகலம் லயமாப பூமன்
ஶ்ரீவேங்கடேஶ மம தேஹி கராவலம்பம்.
காமாதிவைரி- நிவஹோ(அ)ப்ரியதாம் ப்ரயாதோ
தாரித்ர்யமப்யபகதம் ஸகலம் தயாலோ.
தீனம் ச மாம் ஸமவலோக்ய தயார்த்ரத்ருஷ்ட்யா
ஶ்ரீவேங்கடேஶ மம தேஹி கராவலம்பம்.
ஶ்ரீவேங்கடேஶபத- பங்கஜஷட்பதேன
ஶ்ரீமந்ந்ருஸிம்ஹயதினா ரசிதம் ஜகத்யாம்.
ஏதத் படந்தி மனுஜா꞉ புருஷோத்தமஸ்ய
தே ப்ராப்னுவந்தி பரமாம் பதவீம் முராரே꞉.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

95.4K
14.3K

Comments Tamil

56615
அருமையான இணையதளம் 👌 -சக்திவேல்

நன்றி 🌹 -சூரியநாராயணன்

வேததாராவின் தாக்கம் மாற்றம் கொண்டது. என் வாழ்க்கையில் நேர்மறைக்காக மனமார்ந்த நன்றி. 🙏🏻 -Harini

அற்புதமான வலைத்தளம் 💫 -கார்த்திக்

தனித்தன்மை வாய்ந்த இணையதளம் 🌟 -ஆனந்தி

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon