பரசுராம ஸ்தோத்திரம்

கராப்யாம் பரஶும் சாபம் ததானம் ரேணுகாத்மஜம்.
ஜாமதக்ன்யம் பஜே ராமம் பார்கவம் க்ஷத்ரியாந்தகம்.
நமாமி பார்கவம் ராமம் ரேணுகாசித்தநந்தனம்.
மோசிதாம்பார்திமுத்பாதநாஶனம் க்ஷத்ரநாஶனம்.
பயார்தஸ்வஜனத்ராணதத்பரம் தர்மதத்பரம்.
கதகர்வப்ரியம் ஶூரம்ம் ஜமதக்நிஸுதம் மதம்.
வஶீக்ருதமஹாதேவம் த்ருப்தபூபகுலாந்தகம்.
தேஜஸ்வினம் கார்தவீர்யநாஶனம் பவநாஶனம்.
பரஶும் தக்ஷிணே ஹஸ்தே வாமே ச தததம் தனு꞉.
ரம்யம் ப்ருகுகுலோத்தம்ஸம் கனஶ்யாமம் மனோஹரம்.
ஶுத்தம் புத்தம் மஹாப்ரஜ்ஞாமண்டிதம் ரணபண்டிதம்.
ராமம் ஶ்ரீதத்தகருணாபாஜனம் விப்ரரஞ்ஜனம்.
மார்கணாஶோஷிதாப்த்யம்ஶம் பாவனம் சிரஜீவனம்.
ய ஏதானி ஜபேத்ராமநாமானி ஸ க்ருதீ பவேத்.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

29.9K

Comments Tamil

6qkf2
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 -sivaramakrishna sharma

Great work without any spelling mistakes.Namaskaram. -Padmanabhan K

நன்றி 🌹 -சூரியநாராயணன்

சிறந்த website.. thanks🙏🙏 -தைலாம்பாள்

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |