Special - Aghora Rudra Homa for protection - 14, September

Cleanse negativity, gain strength. Participate in the Aghora Rudra Homa and invite divine blessings into your life.

Click here to participate

ஜகன்னாத பஞ்சக ஸ்தோத்திரம்

ரக்தாம்போருஹதர்பபஞ்ஜன- மஹாஸௌந்தர்யநேத்ரத்வயம்
முக்தாஹாரவிலம்பிஹேமமுகுடம் ரத்னோஜ்ஜ்வலத்குண்டலம்.
வர்ஷாமேகஸமானநீலவபுஷம் க்ரைவேயஹாரான்விதம்
பார்ஶ்வே சக்ரதரம் ப்ரஸன்னவதனம் நீலாத்ரிநாதம் பஜே.
புல்லேந்தீவரலோசனம் நவகனஶ்யாமாபிராமாக்ருதிம்
விஶ்வேஶம் கமலாவிலாஸ- விலஸத்பாதாரவிந்தத்வயம்.
தைத்யாரிம் ஸகலேந்துமண்டிதமுகம் சக்ராப்ஜஹஸ்தத்வயம்
வந்தே ஶ்ரீபுருஷோத்தமம் ப்ரதிதினம் லக்ஷ்மீநிவாஸாலயம்.
உத்யந்நீரதநீலஸுந்தரதனும் பூர்ணேந்துபிம்பானனம்
ராஜீவோத்பலபத்ரநேத்ரயுகலம் காருண்யவாராந்நிதிம்.
பக்தானாம் ஸகலார்திநாஶனகரம் சிந்தார்திசிந்தாமணிம்
வந்தே ஶ்ரீபுருஷோத்தமம் ப்ரதிதினம் நீலாத்ரிசூடாமணிம்.
நீலாத்ரௌ ஶங்கமத்யே ஶததலகமலே ரத்னஸிம்ஹாஸனஸ்தம்
ஸர்வாலங்காரயுக்தம் நவகனருசிரம் ஸம்யுதம் சாக்ரஜேன.
பத்ராயா வாமபாகே ரதசரணயுதம் ப்ரஹ்மருத்ரேந்த்ரவந்த்யம்
வேதானாம் ஸாரமீஶம் ஸுஜனபரிவ்ருதம் ப்ரஹ்மதாரும் ஸ்மராமி.
தோர்ப்யாம் ஶோபிதலாங்கலம் ஸமுஸலம் காதம்பரீசஞ்சலம்
ரத்னாட்யம் வரகுண்டலம் புஜபலைராக்ராந்தபூமண்டலம்.
வஜ்ராபாமலசாருகண்டயுகலம் நாகேந்த்ரசூடோஜ்ஜ்வலம்
ஸங்க்ராமே சபலம் ஶஶாங்கதவலம் ஶ்ரீகாமபாலம் பஜே.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

49.1K
1.3K

Comments Tamil

wz3cw
அனைவருக்கும் உதவிகரமான இணையதளம் -கிருஷ்ணன் ராமச்சந்திரன்

சனாதன தர்மத்தின் அறிவுப் பொக்கிஷம் 📚 -அருண்

மகிழ்ச்சியளிக்கும் வலைத்தளம் 😊 -பாஸ்கரன்

வேததாரா என் வாழ்க்கையில் நிறைய நேர்மறை மற்றும் அமைதியை கொண்டு வந்தது. உண்மையிலேயே நன்றி! 🙏🏻 -Mahesh

பயன்படுத்த ஏற்ற இணையதளம் -லலிதா

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon