Rinahara Ganapathy Homa for Relief from Debt - 17, November

Pray for relief from debt by participating in this Homa.

Click here to participate

வேங்கடேச சரணாகதி ஸ்தோத்திரம்

அத வேங்கடேஶஶரணாகதி- ஸ்தோத்ரம்
ஶேஷாசலம் ஸமாஸாத்ய கஷ்யபாத்யா மஹர்ஷய꞉।
வேங்கடேஶம் ரமாநாதம் ஶரணம் ப்ராபுரஞ்ஜஸா|
கலிஸந்தாரகம் முக்யம் ஸ்தோத்ரமேதஜ்ஜபேன்னர꞉।
ஸப்தர்ஷிவாக்ப்ரஸாதேன விஷ்ணுஸ்தஸ்மை ப்ரஸீததி|
கஶ்யப உவாச-
காதிஹ்ரீமந்தவித்யாயா꞉ ப்ராப்யைவ பரதேவதா।
கலௌ ஶ்ரீவேங்கடேஶாக்யா தாமஹம் ஶரணம் பஜே|
அத்ரிருவாச-
அகாராதிக்ஷகாராந்தவர்ணைர்ய꞉ ப்ரதிபாத்யதே।
கலௌ ஸ வேங்கடேஶாக்ய꞉ ஶரணம் மே ரமாபதி꞉|
பரத்வாஜ உவாச-
பகவான் பார்கவீகாந்தோ பக்தாபீப்ஸிததாயக꞉|
பக்தஸ்ய வேங்கடேஶாக்யோ பரத்வாஜஸ்ய மே கதி꞉|
விஶ்வாமித்ர உவாச-
விராட்விஷ்ணுர்விதாதா ச விஶ்வவிஜ்ஞானவிக்ரஹ꞉।
விஶ்வாமித்ரஸ்ய ஶரணம் வேங்கடேஶோ விபுஸ்ஸதா|
கௌதம உவாச-
கௌர்கௌரீஶப்ரியோ நித்யம் கோவிந்தோ கோபதிர்விபு꞉।
ஶரணம் கௌதமஸ்யாஸ்து வேங்கடாத்ரிஶிரோமணி꞉|
ஜமத்க்நிருவாச-
ஜகத்கர்தா ஜகத்பர்தா ஜகத்தர்தா ஜகன்மய꞉|
ஜமதக்னே꞉ ப்ரபன்னஸ்ய ஜீவேஶோ வேங்கடேஶ்வர꞉|
வஸிஷ்ட உவாச-
வஸ்துவிஜ்ஞானமாத்ரம் யந்நிர்விஶேஷம் ஸுகம் ச ஸத்।
தத்ப்ரஹ்மைவாஹமஸ்மீதி வேங்கடேஶம் பஜே ஸதா|
பலஶ்ருதி꞉-
ஸப்தர்ஷிரசிதம் ஸ்தோத்ரம் ஸர்வதா ய꞉ படேன்னர꞉।
ஸோ(அ)பயம் ப்ராப்னுயாத்ஸத்யம் ஸர்வத்ர விஜயீ பவேத்|
இதி ஸப்தர்ஷிபி꞉ க்ருதம் ஶ்ரீவேங்கடேஶஶரணாகதி- ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்।

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

81.4K
12.2K

Comments Tamil

Security Code
58850
finger point down
இந்த இறை தளத்துக்கு எனது இனிய வணக்கம். -T. Shanmuga Sundaram.

மகிழ்ச்சியளிக்கும் வலைத்தளம் 😊 -பாஸ்கரன்

சனாதன தர்மத்தின் அறிவுப் பொக்கிஷம் 📚 -அருண்

மிக அழகான இணையதளம் 🌸 -அருணா

நம் ஆன்மீக பூமியில் பக்தி பெருக்கெடுத்து இளைய தலையினரை ஞான மார்க்கத்திற்கு கொண்டு செல்லும் அற்புத தளம்..ஆலமரமாய் த்தலைக்கட்டும். -User_smij5q

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon