Special - Saraswati Homa during Navaratri - 10, October

Pray for academic success by participating in Saraswati Homa on the auspicious occasion of Navaratri.

Click here to participate

பரசுராம ரக்ஷா ஸ்தோத்திரம்

நமஸ்தே ஜாமதக்ந்யாய க்ரோததக்தமஹாஸுர . 
க்ஷத்ராந்தகாய சண்டாய ராமாயாபாரதேஜஸே ..

விநாஶகாய துஷ்டானாம்ʼ ரக்ஷகாய ஸதர்தினாம் . 
ப்ருʼகுகுல்யாய வீராய விஷ்ணுரூபாய தே நம꞉ ..

மஹாபயங்கராயைவ மஹாதேவாய தீமதே . 
ப்ரஹ்மவம்ʼஶோத்பவாயைவ பர்ஶுராம நமோ(அ)ஸ்து தே ..

பர்ஶுஹஸ்தாய வீராய ரேணுகானந்தவர்தினே . 
ஸர்வதுஷ்டஶமாயைவ துப்யம்ʼ ராம நமோ(அ)ஸ்து தே ..

யஜ்ஞவிக்னஹராயைவ க்ருʼபாணத்ருʼதவக்ஷஸே . 
குகர்மநாஶகாயாஸ்து நமஸ்துப்யம்ʼ ஹரே முஹு꞉ ..

ரக்ஷஸ்வ மாம்ʼ மஹாபாஹோ மஹாபல நமோ(அ)ஸ்து தே . 
துர்ஜனை꞉ பரிவிஷ்டம்ʼ ஹி ஶத்ருஸங்காதவாரண ..

தனுர்வேதப்ரதானாய வேதஸாராய தீமதே . 
தபோதனப்ரியாயைவ ஜகந்நாதாய தே நம꞉ ..

ஜபேத் ஸ்தோத்ரம்ʼ ஸதா ஜப்யம்ʼ ய꞉ ஸுதீ꞉ ப்ரத்யஹம்ʼ முதா .
நித்யம்ʼ ரக்ஷாமவாப்னோதி ஶத்ருப்யோ நஹி ஸம்ʼஶய꞉ ..

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

67.3K
10.1K

Comments Tamil

Security Code
29343
finger point down
வேததாராவின் மூலம் என் வாழ்க்கையில் பெரும் மாற்றம் மற்றும் நேர்மறை உருவானது. மனமார்ந்த நன்றி! -Vijaya M

சனாதன தர்மத்தின் அறிவுப் பொக்கிஷம் 📚 -அருண்

அற்புதமான வலைத்தளம் 💫 -கார்த்திக்

தனித்துவமான இணையதளம் 🌟 -பாலா

அறிவு வளமான இணையதளம் -நந்தன் முருகன்

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon