Special - Saraswati Homa during Navaratri - 10, October

Pray for academic success by participating in Saraswati Homa on the auspicious occasion of Navaratri.

Click here to participate

ஹரி நாமாவளி ஸ்தோத்திரம்

கோவிந்தம்ʼ கோகுலானந்தம்ʼ கோபாலம்ʼ கோபிவல்லபம்.
கோவர்தனோத்தரம்ʼ தீரம்ʼ தம்ʼ வந்தே கோமதீப்ரியம்.
நாராயணம்ʼ நிராகாரம்ʼ நரவீரம்ʼ நரோத்தமம்.
ந்ருʼஸிம்ʼஹம்ʼ நாகநாதம்ʼ ச தம்ʼ வந்தே நரகாந்தகம்.
பீதாம்பரம்ʼ பத்மநாபம்ʼ பத்மாக்ஷம்ʼ புருஷோத்தமம்.
பவித்ரம்ʼ பரமானந்தம்ʼ தம்ʼ வந்தே பரமேஶ்வரம்.
ராகவம்ʼ ராமசந்த்ரம்ʼ ச ராவணாரிம்ʼ ரமாபதிம்.
ராஜீவலோசனம்ʼ ராமம்ʼ தம்ʼ வந்தே ரகுநந்தனம்.
வாமனம்ʼ விஶ்வரூபம்ʼ ச வாஸுதேவம்ʼ ச விட்டலம்.
விஶ்வேஶ்வரம்ʼ விபும்ʼ வ்யாஸம்ʼ தம்ʼ வந்தே வேதவல்லபம்.
தாமோதரம்ʼ திவ்யஸிம்ʼஹம்ʼ தயாளும்ʼ தீனநாயகம்.
தைத்யாரிம்ʼ தேவதேவேஶம்ʼ தம்ʼ வந்தே தேவகீஸுதம்.
முராரிம்ʼ மாதவம்ʼ மத்ஸ்யம்ʼ முகுந்தம்ʼ முஷ்டிமர்தனம்.
முஞ்ஜகேஶம்ʼ மஹாபாஹும்ʼ தம்ʼ வந்தே மதுஸூதனம்.
கேஶவம்ʼ கமலாகாந்தம்ʼ காமேஶம்ʼ கௌஸ்துபப்ரியம்.
கௌமோதகீதரம்ʼ க்ருʼஷ்ணம்ʼ தம்ʼ வந்தே கௌரவாந்தகம்.
பூதரம்ʼ புவனானந்தம்ʼ பூதேஶம்ʼ பூதநாயகம்.
பாவனைகம்ʼ புஜங்கேஶம்ʼ தம்ʼ வந்தே பவநாஶனம்.
ஜனார்தனம்ʼ ஜகந்நாதம்ʼ ஜகஜ்ஜாட்யவிநாஶகம்.
ஜமதக்னிம்ʼ பரம்ʼ ஜ்யோதிஸ்தம்ʼ வந்தே ஜலஶாயினம்.
சதுர்புஜம்ʼ சிதானந்தம்ʼ மல்லசாணூரமர்தனம்.
சராசரகுரும்ʼ தேவம்ʼ தம்ʼ வந்தே சக்ரபாணினம்.
ஶ்ரிய꞉கரம்ʼ ஶ்ரியோநாதம்ʼ ஶ்ரீதரம்ʼ ஶ்ரீவரப்ரதம்.
ஶ்ரீவத்ஸலதரம்ʼ ஸௌம்யம்ʼ தம்ʼ வந்தே ஶ்ரீஸுரேஶ்வரம்.
யோகீஶ்வரம்ʼ யஜ்ஞபதிம்ʼ யஶோதானந்ததாயகம்.
யமுனாஜலகல்லோலம்ʼ தம்ʼ வந்தே யதுநாயகம்.
ஸாலிக்ராமஶிலஶுத்தம்ʼ ஶங்கசக்ரோபஶோபிதம்.
ஸுராஸுரை꞉ ஸதா ஸேவ்யம்ʼ தம்ʼ வந்தே ஸாதுவல்லபம்.
த்ரிவிக்ரமம்ʼ தபோமூர்திம்ʼ த்ரிவிதகௌகநாஶனம்.
த்ரிஸ்தலம்ʼ தீர்தராஜேந்த்ரம்ʼ தம்ʼ வந்தே துலஸீப்ரியம்.
அனந்தமாதிபுருஷம்ʼ அச்யுதம்ʼ ச வரப்ரதம்.
ஆனந்தம்ʼ ச ஸதானந்தம்ʼ தம்ʼ வந்தே சாகநாஶனம்.
லீலயா த்ருʼதபூபாரம்ʼ லோகஸத்த்வைகவந்திதம்.
லோகேஶ்வரம்ʼ ச ஶ்ரீகாந்தம்ʼ தம்ʼ வந்தே லக்ஷமணப்ரியம்.
ஹரிம்ʼ ச ஹரிணாக்ஷம்ʼ ச ஹரிநாதம்ʼ ஹரப்ரியம்.
ஹலாயுதஸஹாயம்ʼ ச தம்ʼ வந்தே ஹனுமத்பதிம்.
ஹரிநாமக்ருʼதாமாலா பவித்ரா பாபநாஶினீ.
பலிராஜேந்த்ரேண சோக்த்தா கண்டே தார்யா ப்ரயத்னத꞉.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

98.5K
14.8K

Comments Tamil

Security Code
74959
finger point down
நன்றி 🌹 -சூரியநாராயணன்

அற்புதமான வலைத்தளம் 💫 -கார்த்திக்

இது சாமானியர்களுக்கு ஓரு பொக்கிஷம் -முரளிதரன்

மகிழ்ச்சியளிக்கும் வலைத்தளம் 😊 -பாஸ்கரன்

இதுவரை காணாத அதிசயமான இணையதளம் 😲 -அசோக்

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon