Special - Hanuman Homa - 16, October

Praying to Lord Hanuman grants strength, courage, protection, and spiritual guidance for a fulfilled life.

Click here to participate

ராகவ அஷ்டக ஸ்தோத்திரம்

ராகவம் கருணாகரம் முநிஸேவிதம் ஸுரவந்திதம்
ஜானகீவதனாரவிந்த- திவாகரம் குணபாஜனம்.
வாலிஸூனுஹிதைஷிணம் ஹனுமத்ப்ரியம் கமலேக்ஷணம்
யாதுதான-பயங்கரம் ப்ரணமாமி ராகவகுஞ்ஜரம்.
மைதிலீகுசபூஷணாமல- நீலமௌக்திகமீஶ்வரம்
ராவணானுஜபாலனம் ரகுபுங்கவம் மம தைவதம்.
நாகரீவனிதானனாம்புஜ- போதனீயகலேவரம்
ஸூர்யவம்ஶவிவர்தனம் ப்ரணமாமி ராகவகுஞ்ஜரம்.
ஹேமகுண்டலமண்டிதாமல- கண்டதேஶமரிந்தமம்
ஶாதகும்பமயூரநேத்ர- விபூஷணேன விபூஷிதம்.
சாருநூபுரஹார- கௌஸ்துபகர்ணபூஷண- பூஷிதம்
பானுவம்ஶவிவர்தனம் ப்ரணமாமி ராகவகுஞ்ஜரம்.
தண்டகாக்யவனே ரதாமரஸித்த- யோகிகணாஶ்ரயம்
ஶிஷ்டபாலன-தத்பரம் த்ருதிஶாலிபார்த- க்ருதஸ்துதிம்.
கும்பகர்ணபுஜாபுஜங்க- விகர்தனே ஸுவிஶாரதம்
லக்ஷ்மணானுஜவத்ஸலம் ப்ரணமாமி ராகவகுஞ்ஜரம்.
கேதகீகரவீரஜாதி- ஸுகந்திமால்யஸுஶோபிதம்
ஶ்ரீதரம் மிதிலாத்மஜாகுச- குங்குமாருணவக்ஷஸம்.
தேவதேவமஶேஷபூதமனோஹரம் ஜகதாம் பதிம்
தாஸபூதபயாபஹம் ப்ரணமாமி ராகவகுஞ்ஜரம்.
யாகதானஸமாதிஹோம- ஜபாதிகர்மகரைர்த்விஜை꞉
வேதபாரகதைரஹர்நிஶ- மாதரேண ஸுபூஜிதம்.
தாடகாவதஹேதுமங்கத- தாதவாலிநிஷூதனம்
பைத்ருகோதிதபாலகம் ப்ரணமாமி ராகவகுஞ்ஜரம்.
லீலயா கரதூஷணாதிநிஶா- சராஶுவிநாஶனம்
ராவணாந்தகமச்யுதம் ஹரியூதகோடிகணாஶ்ரயம்.
நீரஜானன- மம்புஜாங்க்ரியுகம் ஹரிம் புவநாஶ்ரயம்
தேவகார்யவிசக்ஷணம் ப்ரணமாமி ராகவகுஞ்ஜரம்.
கௌஶிகேன ஸுஶிக்ஷிதாஸ்த்ரகலாப- மாயதலோசனம்
சாருஹாஸமநாத- பந்துமஶேஷலோக- நிவாஸினம்.
வாஸவாதிஸுராரி- ராவணஶாஸனம் ச பராங்கதிம்
நீலமேகனிபாக்ருதிம் ப்ரணமாமி ராகவகுஞ்ஜரம்.
ராகவாஷ்டகமிஷ்டஸித்தி- தமச்யுதாஶ்ரயஸாதகம்
முக்திபுக்திபலப்ரதம் தனதான்யஸித்திவிவர்தனம்.
ராமசந்த்ரக்ருபாகடாக்ஷ- தமாதரேண ஸதா ஜபேத்
ராமசந்த்ரபதாம்புஜ- த்வயஸந்ததார்பிதமானஸ꞉.
ராம ராம நமோ(அ)ஸ்து தே ஜய ராமபத்ர நமோ(அ)ஸ்து தே
ராமசந்த்ர நமோ(அ)ஸ்து தே ஜய ராகவாய நமோ(அ)ஸ்து தே.
தேவதேவ நமோ(அ)ஸ்து தே ஜய தேவராஜ நமோ(அ)ஸ்து தே
வாஸுதேவ நமோ(அ)ஸ்து தே ஜய வீரராஜ நமோ(அ)ஸ்து தே.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

108.2K
16.2K

Comments Tamil

Security Code
26316
finger point down
அறிவினை வழங்கும் வெப்ஸைட் -அபிராமி

அறிவு வளர்க்கும் இணையதளம் 🌱 -சித்ரா

அறிவாற்றலை மேம்படுத்தும் இணையதளம் 📖 -மஞ்சுளா

வேததாராவினால் கிடைத்த நேர்மறை மற்றும் வளர்ச்சிக்கு நன்றி. 🙏🏻 -Shankar

இது சாமானியர்களுக்கு ஓரு பொக்கிஷம் -முரளிதரன்

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon