மஹாகணபதி வேதபாத ஸ்தோத்திரம்

ஶ்ரீகண்டதனய ஶ்ரீஶ ஶ்ரீகர ஶ்ரீதலார்சித.
ஶ்ரீவிநாயக ஸர்வேஶ ஶ்ரியம்ʼ வாஸய மே குலே.
கஜானன கணாதீஶ த்விஜராஜவிபூஷித.
பஜே த்வாம்ʼ ஸச்சிதானந்த ப்ரஹ்மணாம்ʼ ப்ரஹ்மணாஸ்பதே.
ணஷாஷ்டவாச்யநாஶாய ரோகாடவிகுடாரிணே.
க்ருʼணாபாலிதலோகாய வனானாம்ʼ பதயே நம꞉.
தியம்ʼ ப்ரயச்சதே துப்யமீப்ஸிதார்தப்ரதாயினே.
தீப்தபூஷணபூஷாய திஶாம்ʼ ச பதயே நம꞉.
பஞ்சப்ரஹ்மஸ்வரூபாய பஞ்சபாதகஹாரிணே.
பஞ்சதத்த்வாத்மனே துப்யம்ʼ பஶூனாம்ʼ பதயே நம꞉.
தடித்கோடிப்ரதீகாஶ- தனவே விஶ்வஸாக்ஷிணே.
தபஸ்வித்யாயினே துப்யம்ʼ ஸேனானிப்யஶ்ச வோ நம꞉.
யே பஜந்த்யக்ஷரம்ʼ த்வாம்ʼ தே ப்ராப்னுவந்த்யக்ஷராத்மதாம்.
நைகரூபாய மஹதே முஷ்ணதாம்ʼ பதயே நம꞉.
நகஜாவரபுத்ராய ஸுரராஜார்சிதாய ச.
ஸுகுணாய நமஸ்துப்யம்ʼ ஸும்ருʼடீகாய மீடுஷே.
மஹாபாதக- ஸங்காததமஹாரண- பயாபஹ.
த்வதீயக்ருʼபயா தேவ ஸர்வானவ யஜாமஹே.
நவார்ணரத்னநிகம- பாதஸம்புடிதாம்ʼ ஸ்துதிம்.
பக்த்யா படந்தி யே தேஷாம்ʼ துஷ்டோ பவ கணாதிப.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

77.7K

Comments Tamil

kqvx5
அறிவாற்றலை மேம்படுத்தும் இணையதளம் 📖 -மஞ்சுளா

வேததாரா என் வாழ்க்கையில் நிறைய நேர்மறை மற்றும் அமைதியை கொண்டு வந்தது. உண்மையிலேயே நன்றி! 🙏🏻 -Mahesh

வேததாராவினால் கிடைத்த நேர்மறை மற்றும் வளர்ச்சிக்கு நன்றி. 🙏🏻 -Shankar

அறிவு வளர்க்கும் இணையதளம் 🌱 -சித்ரா

அறிவு செழிக்கும் இணையதளம் -சுவேதா முரளிதரன்

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |