அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்

 

Ashtalakshmi Stothram

 

ஸுமனஸவந்திதஸுந்தரி மாதவி சந்த்ரஸஹோதரி ஹேமமயே
முனிகணமண்டித- மோக்ஷப்ரதாயினி மஞ்ஜுலபாஷிணி வேதனுதே।
பங்கஜவாஸினி தேவஸுபூஜிதஸத்குணவர்ஷிணி ஶாந்தியுதே
ஜயஜய ஹே மதுஸூதனகாமினி ஆதிலக்ஷ்மி ஸதா பாலய மாம்।
அயி கலிகல்மஷநாஶினி காமினி வைதிகரூபிணி வேதமயே
க்ஷீரஸமுத்பவமங்கலரூபிணி மந்த்ரநிவாஸினி மந்த்ரனுதே।
மங்கலதாயினி அம்புஜவாஸினி தேவகணாஶ்ரிதபாதயுதே
ஜயஜய ஹே மதுஸூதனகாமினி தான்யலக்ஷ்மி ஸதா பாலய மாம்।
ஜயவரவர்ணினி வைஷ்ணவி பார்கவி மந்த்ரஸ்வரூபிணி மந்த்ரமயே
ஸுரகணபூஜிதஶீக்ரபல- ப்ரதஜ்ஞானவிகாஸினி ஶாஸ்த்ரனுதே।
பவபயஹாரிணி பாபவிமோசனி ஸாதுஜநாஶ்ரிதபாதயுதே
ஜயஜய ஹே மதுஸூதனகாமினி தைர்யலக்ஷ்மி ஸதா பாலய மாம்।
ஜயஜய துர்கதிநாஶினி காமினி ஸர்வபலப்ரதஶாஸ்த்ரமயே
ரதகஜதுரகபதாதிஸமாவ்ருத- பரிஜனமண்டிதலோகனுதே।
ஹரிஹரப்ரஹ்மஸுபூஜித- ஸேவிததாபநிவாரிணி பாதயுதே
ஜயஜய ஹே மதுஸூதனகாமினி கஜலக்ஷ்மிரூபேண பாலய மாம்।
அஹிககவாஹினி மோஹினி சக்ரிணி ராகவிவர்தினி ஜ்ஞானமயே
குணகணவாரிதி- லோகஹிதைஷிணி ஸ்வரஸப்தபூஷிதகானனுதே।
ஸகலஸுராஸுரதேவ- முனீஶ்வரமானவவந்திதபாதயுதே
ஜயஜய ஹே மதுஸூதனகாமினி ஸந்தானலக்ஷ்மி த்வம் பாலய மாம்।
ஜய கமலாஸனி ஸத்கதிதாயினி ஜ்ஞானவிகாஸினி கானமயே
அனுதினமர்சிதகுங்குமதூஸர- பூஷிதவாஸிதவாத்யனுதே।
கனகதராஸ்துதிவைபவ- வந்திதஶங்கரதேஶிகமான்யபதே
ஜயஜய ஹே மதுஸூதனகாமினி விஜயலக்ஷ்மி ஸதா பாலய மாம்।
ப்ரணதஸுரேஶ்வரி பாரதி பார்கவி ஶோகவிநாஶினி ரத்னமயே
மணிமயபூஷிதகர்ணவிபூஷண- ஶாந்திஸமாவ்ருதஹாஸ்யமுகே।
நவநிதிதாயினி கலிமலஹாரிணி காமிதபலப்ரதஹஸ்தயுதே
ஜயஜய ஹே மதுஸூதனகாமினி வித்யாலக்ஷ்மி ஸதா பாலய மாம்।
திமிதிமிதிந்திமிதிந்திமி- திந்திமிதுந்துபிநாதஸுபூர்ணமயே
குமகுமகுங்கும- குங்குமகுங்கும- ஶங்கனிநாதஸுவாத்யனுதே।
வேதபுராணேதிஹாஸஸுபூஜித- வைதிகமார்கப்ரதர்ஶயுதே
ஜயஜய ஹே மதுஸூதனகாமினி தனலக்ஷ்மிரூபேண பாலய மாம்।

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

92.5K

Comments Tamil

m6hii
அறிவு வளர்க்கும் தரமான இணையதளம் -மாதவி வெங்கடேஷ்

மிகச்சிறந்த இணையதளம் -லோகநாதன்

அறிவு வளமான இணையதளம் -நந்தன் முருகன்

மிகவும் பயனுள்ள இணையதளம் 😊 -ஆதி

வேததாராவினால் கிடைத்த நேர்மறை மற்றும் வளர்ச்சிக்கு நன்றி. 🙏🏻 -Shankar

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |