கணேச பஞ்சாக்ஷர ஸ்தோத்திரம்

வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடிஸமப்ரப।
நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா।
அகஜானனபத்மார்கம் கஜானனமஹர்நிஶம்।
அனேகதம் தம் பக்தாநாமேகதந்தமுபாஸ்மஹே।
கௌரீஸுபுத்ராய கஜானனாய
கீர்வாணமுக்யாய கிரீஶஜாய।
க்ரஹர்க்ஷபூஜ்யாய குணேஶ்வராய
நமோ ககாராய கணேஶ்வராய।
நாதஸ்வரூபாய நிரங்குஶாய
நந்த்யப்ரஶஸ்தாய ந்ருதிப்ரியாய।
நமத்ஸுரேஶாய நிரக்ரஜாய
நமோ ணகாராய கணேஶ்வராய।
வாணீவிலாஸாய விநாயகாய
வேதாந்தவேத்யாய பராத்பராய।
ஸமஸ்தவித்யா(ஆ)ஶுவரப்ரதாய
நமோ வகாராய கணேஶ்வராய।
ரவீந்துபௌமாதிபிரர்சிதாய
ரக்தாம்பராயேஷ்டவரப்ரதாய।
ருத்திப்ரியாயேந்த்ரஜயப்ரதாய
நமோ(அ)ஸ்து ரேபாய கணேஶ்வராய।
யக்ஷாதிநாதாய யமாந்தகாய
யஶஸ்வினே சாமிதகீர்திதாய।
யோகேஶ்வராயார்புதஸூர்யபாய
நமோ ககாராய கணேஶ்வராய।
கணேஶபஞ்சாக்ஷரஸம்ஸ்தவம் ய꞉
படேத் ப்ரியோ விக்னவிநாயகஸ்ய।
பவேத் ஸ தீரோ மதிமான் மஹாம்ஶ்ச
நர꞉ ஸதா பக்தகணேன யுக்த꞉।

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

37.2K

Comments

7y8y4

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |