Special - Hanuman Homa - 16, October

Praying to Lord Hanuman grants strength, courage, protection, and spiritual guidance for a fulfilled life.

Click here to participate

கணபதி மந்திர அட்சராவளி ஸ்தோத்திரம்

ருʼஷிருவாச -
வினா தபோ வினா த்யானம்ʼ வினா ஹோமம்ʼ வினா ஜபம் .
அனாயாஸேன விக்னேஶப்ரீணனம்ʼ வத மே ப்ரபோ ..

ஈஶ்வர உவாச -
மந்த்ராக்ஷராவலிஸ்தோத்ரம்ʼ ஸர்வஸௌபாக்யவர்தனம் .
துர்லபம்ʼ துஷ்டமனஸாம்ʼ ஸுலபம்ʼ ஶுத்தசேதஸாம் ..

மஹாகணபதிப்ரீதிப்ரதிபாதகமஞ்ஜஸா .
கதயாமி கனஶ்ரோணி கர்ணாப்யாமவதம்ʼஸய ..

ஓங்காரவலயாகாரமுஞ்சத்கல்லோலமாலினம் .
ஐக்ஷவம்ʼ சேதஸா வீக்ஷே ஸிந்துஸந்துக்ஷிதஸ்வனம் ..

ஶ்ரீமதஶ்சாஸ்ய ஜலதேரந்தரப்யுதிதம்ʼ நும꞉ .
மணித்வீபம்ʼ மதாகல்பமஹாகல்பம்ʼ மஹோதயம் ..

ஹ்ரீதிமாதததா தாம்னா தாம்நாமீஶகிஶோரகே .
கல்போத்யானஸ்திதம்ʼ வந்தே பாஸ்வந்தம்ʼ மணிமண்டபம் ..

க்லீபஸ்யாபி ஸ்மரோன்மாதகாரிஶ்ருʼங்காரஶாலின꞉ .
தன்மத்யே கணநாதஸ்ய மணிஸிம்ʼஹாஸனம்ʼ பஜே ..

க்லௌம்ʼ கலாபிரிவாஞ்சாமிஸ்தீவ்ராதினவஶக்திபி꞉ .
ஸுஷ்டம்ʼ லிபிமயம்ʼ பத்மம்ʼ தர்மாத்யாஶ்ரயமாஶ்ரயே ..

கம்பீரமிவ தத்ராப்திம்ʼ வஸந்தம்ʼ த்ர்யஸ்ரமண்டலே .
உத்ஸங்கதலலக்ஷ்மீகமுத்யதிக்மாம்ʼஶுபாடலம் ..

கதேக்ஷுகாமுகருஜா சக்ராம்புஜகுணோத்பலே .
வ்ரீஹ்மக்ரநிஜதந்தாக்ரம்ʼ பூஷிதம்ʼ மாதுலிங்ககை꞉ ..

ணஷஷ்டவர்ணவாச்யஸ்ய தாரித்ர்யஸ்ய விபஞ்ஜனை꞉ .
ஏதைரேகாதஶகரானலம்ʼ குர்வாணமுன்மதம் ..

பரானந்தமயம்ʼ பக்தப்ரத்யூஹவ்யூஹநாஶனம் .
பரமார்தப்ரபோதாப்திம்ʼ பஶ்யாமி கணநாயகம் ..

தத்புர꞉ ப்ரஸ்புரத்பில்வமூலபீடஸமாஶ்ரயௌ .
ரமாரமேஶௌ விம்ருʼஶாம்யேவஶுபதாயகௌ ..

யேன தக்ஷிணபாகஸ்தன்யக்ரோததலமாஸ்திதம் .
ஸகலம்ʼ ஸாயுதம்ʼ வந்தே தம்ʼ ஸாம்பம்ʼ பரமேஶ்வரம் ..

வரஸம்போகரஸிகௌ பஶ்சிமே பிப்பலாஶ்ரயௌ .
ரமணீயதரௌ வந்தே ரதிபுஷ்பஶிலீமுகௌ .

ரமமாணௌ கணேஶானோத்தரதிக்பலினீதலே .
பூபூதராம்புதாராபௌ பஜே புவனபாலகௌ ..

வனமாலாவபுர்ஜ்யோதிகடாரிதககுப்தடா꞉ .
ஹ்ருʼதயாதிரங்கதேவி ரங்கரக்ஷாக்ருʼதே நம꞉ ..

ரதகாண்டருசிஜ்யோத்ஸ்னாகாஶகண்டஸ்ரவன்மதம் .
ருʼத்யாஶ்லேஷக்ருʼதாமோதமாமோதம்ʼ தேவமாஶ்ரயே ..

தலத்கபோலவிகலம்ʼ மததாராபலாஹகம் .
ஸம்ருʼத்திதஙிதாஶ்லிஷ்டம்ʼ ப்ரமோதம்ʼ ஹ்ருʼதி பாவயே ..

ஸகாந்திகாந்திதிலகாபரிரப்ததனும்ʼ பஜே .
புஜப்ரகாண்டஸச்சாயம்ʼ ஸுமுகம்ʼ கல்பபாதபம் ..

வந்தே துந்திலமிந்தானம்ʼ சந்த்ரகந்தலஶீதலம் .
துர்முகம்ʼ மதனாவத்யா நிர்மிதாலிங்கினம்ʼ புரா ..

ஜம்பவைரிக்ருʼதாப்யர்ச்யௌ ஜகதப்யுதயப்ரபௌ .
அஹம்ʼ மதத்ரவாவிக்னௌ ஹதயே ஏனஸாம்ʼ ஶ்ரயே ..

நம꞉ ஶ்ருʼங்காரருசிரௌ நமத்ஸர்வஸுராஸுரௌ .
த்ராவிணீவிக்னகர்தாரௌ த்ராவயேதாம்ʼ தரித்ரதாம் ..

மேதுரம்ʼ மௌக்திகாஸாரம்ʼ வர்ஷந்தௌ பக்திஶாலினாம் .
வஸுதாராஶங்கநிதிவாக்யபுஷ்பாஞ்ஜலினா ஸ்தும꞉ ..

வர்ஷந்தௌ ரத்னவர்ஷேண பலத்வாலாதபஸ்விபௌ .
வரதானுமதௌ வந்தே வஸுதாபத்மஶேவதீ ..

ஶமதாதிமஹாவ்யாதிஸாந்த்ரானந்தகரம்பிதா꞉ .
ப்ராஹ்மம்யாதீ꞉ கலயே ஶக்தீ꞉ ஶக்தீநாமபிவ்ருʼத்தயே ..

மாமவந்து மஹேந்த்ராத்யா꞉ திக்பாலா꞉ தர்பஶாலின꞉ .
தம்ʼ நும꞉ ஶ்ரீகணாதீஶம்ʼ ஸவாஹாயுதஶக்திகம் ..

நவீனபல்லச்சாயாதாயாதவபுருஜ்வலம்
மதஸ்ய கடநிஷ்யந்தஸ்ரோத ஸ்வித்கடகோதரம் ..

யஜமானதனும்ʼ யாகரூபிணம்ʼ யஜ்ஞபுருஷம் .
யமம்ʼ யமவதாமர்ச்ய யத்னபாஜாமதுர்லபம் ..

ஸ்வாரஸ்யம்ʼ பரமானந்தஸ்வரூபம்ʼ ஸ்வயமுத்கதம் .
ஸ்வயம்ʼ ஹவ்யம்ʼ ஸ்வயம்ʼ வைதம்ʼ ஸ்வயம்ʼ க்ருʼத்யம்ʼ த்ரயீகரம் ..

ஹாரகேயூரமுகுடகிங்கிணீகதகுண்டலை꞉ .
அலங்க்ருʼதம்ʼ ச விக்னானாம்ʼ ஹர்தாரம்ʼ தேவமாஶ்ரயே ..

மந்த்ராக்ஷராவலிஸ்தோத்ரம்ʼ கதிதம்ʼ தவ ஸுந்தரி .
ஸமஸ்தமீப்ஸிதம்ʼ தேன ஸம்பாதய ஶிவே ஶிவம் ..

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

43.0K
6.4K

Comments Tamil

Security Code
26184
finger point down
மகிழ்ச்சியளிக்கும் வலைத்தளம் 😊 -பாஸ்கரன்

வேததாரா என் வாழ்க்கையில் நிறைய நேர்மறை மற்றும் அமைதியை கொண்டு வந்தது. உண்மையிலேயே நன்றி! 🙏🏻 -Mahesh

மிக அழகான இணையதளம் 🌸 -அருணா

பயனுள்ள இணையதளம் 🧑‍🎓 -ஜெயந்த்

தகவல் நிறைந்த இணையதளம் -சுப்பிரமணியன்

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon