Special - Aghora Rudra Homa for protection - 14, September

Cleanse negativity, gain strength. Participate in the Aghora Rudra Homa and invite divine blessings into your life.

Click here to participate

துர்கா சப்தஸ்லோகி

 

Video - Durga Sapta Sloki 

 

Durga Sapta Sloki

 

ஜ்ஞானிநாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா।
பலாதாக்ருஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்சதி।
துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமஶேஷஜந்தோ꞉
ஸ்வஸ்தை꞉ ஸ்ம்ருதா மதிமதீவ ஶுபாம் ததாஸி।
தாரித்ர்யது꞉கபயஹாரிணி கா த்வதன்யா
ஸர்வோபகாரகரணாய ஸதார்த்ரசித்தா।
ஸர்வமங்கலமாங்கல்யே ஶிவே ஸர்வார்தஸாதிகே।
ஶரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோ(அ)ஸ்து தே।
ஶரணாகததீனார்த-
பரித்ராணபராயணே।
ஸர்வஸ்யார்திஹரே தேவி நாராயணி நமோ(அ)ஸ்து தே।
ஸர்வஸ்வரூபே ஸர்வேஶே ஸர்வஶக்திஸமன்விதே।
பயேப்யஸ்த்ராஹி நோ தேவி துர்கே தேவி நமோ(அ)ஸ்து தே।
ரோகானஶேஷானபஹம்ஸி துஷ்டா
ருஷ்டா து காமான் ஸகலானபீஷ்டான்।
த்வாமாஶ்ரிதானாம் ந விபன்னராணாம்
த்வாமாஶ்ரிதா ஹ்யாஶ்ரயதாம் ப்ரயாந்தி।
ஸர்வாபாதாப்ரஶமனம் த்ரைலோக்யஸ்யாகிலேஶ்வரி।
ஏவமேவ த்வயா கார்யமஸ்மத்வைரிவிநாஶனம்।

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

66.4K
1.0K

Comments Tamil

6Gsf4
சிறந்த website.. thanks🙏🙏 -தைலாம்பாள்

Great work without any spelling mistakes.Namaskaram. -Padmanabhan K

அறிவு வளர்க்கும் இணையதளம் 🌱 -சித்ரா

ஆர்வமூட்டும் வலைத்தளம் -ஜானகி நாராயணன்

பயனுள்ள உரைகளுடன் கூடிய இணையதளம் -அனுஷா

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon