நவ துர்கா ஸ்தோத்திரம்

சந்த்ரார்ததாரகதனூம்ʼ ச வராம்ʼ சராணாம்ʼ
வாசாலவாங்மயகராம்ʼ ச விபவாம்ʼ விபூஷாம்.
வித்யாஜ்ஞவந்திதவராம்ʼ வ்ரதபர்வபுண்யாம்ʼ
வந்தே ஶுபாம்ʼ ஶிவஸகீம்ʼ ஹிமஶைலபுத்ரீம்.
ௐ ஶைலபுத்ர்யை நம꞉.
தோர்ப்யாம்ʼ கமண்டலுஸிதஸ்படிகே ததானாம்ʼ
ப்ரஹ்மப்ரசாரனியுதாம்ʼ ஸுரஸேவ்யமானாம்.
வேதேஷு வர்ணிதவராம்ʼ விகடஸ்வரூபாம்ʼ
வந்தே ஹி சோத்தமகுணாம்ʼ ஶ்ருதிவாதினீம்ʼ தாம்.
ௐ ப்ரஹ்மசாரிண்யை நம꞉.
கோபப்ரதாபஶரமௌர்வியுதாம்ʼ புராணாம்ʼ
சந்த்ரப்ரகாஶஸத்ருʼஶானலபாலயுக்தாம்.
வீராபிவாஞ்சிதஸமஸ்தவரப்ரதாம்ʼ தாம்ʼ
வந்தே விஶாலவஸனாம்ʼ ஶ்ருதசந்த்ரகண்டாம்.
ௐ சந்த்ரகண்டாயை நம꞉.
ஸத்த்வாம்ʼ ஸுவர்ணவதனாம்ʼ ஸததம்ʼ ஸுதப்தாம்ʼ
யஜ்ஞக்ரியாஸு வரதாம்ʼ விதனூம்ʼ விவந்த்யாம்.
காலாம்ʼ குஶாக்ரஸமபுத்திமதீம்ʼ ஹிரண்யாம்.
வந்தே குஶாம்ʼ குவலயாம்ʼ கணதேவதாம்ʼ தாம்.
ௐ கூஷ்மாண்டாயை நம꞉.
ஶம்போ꞉ ஸுபத்னிபரமாம்ʼ ஸ்ம்ருʼதிவர்ணிதேஶாம்ʼ
தேவீம்ʼ ஶராக்ரதஹனாம்ʼ ஶதஸூர்யதீப்தாம்.
ஈப்ஸாதிகப்ரபலதாம்ʼ பரமாம்ருʼதஜ்ஞாம்ʼ
வந்தே ஸுஶப்தஜனனீம்ʼ குஹமாத்ருʼகாம்ʼ தாம்.
ௐ ஸ்கந்தமாத்ரே நம꞉.
காமேஶ்வரீம்ʼ குமுதமாலிகமாலினீம்ʼ தாம்ʼ
கல்பம்ʼ தினார்தமிதமாத்ரகதைவதாக்யாம்.
காத்யாயனீம்ʼ திவிஜகன்யகுமாரிகாம்ʼ காம்ʼ
வந்தே தபோதனனிபாம்ʼ கதபுத்ரிகாம்ʼ தாம்.
ௐ காத்யாயன்யை நம꞉.
கல்யாணகர்த்ருʼவரதாம்ʼ ச ஸுகார்ததாத்ரீம்ʼ
காவ்யாம்ருʼதாகலிதகாலகலாப்ரவீணாம்.
பாபாபனோதனகராம்ʼ பரமஸ்வரூபாம்ʼ
வந்தே ஸதா ஹி ஸகலாம்ʼ நிஜகாலராத்ரிம்.
ௐ காலராத்ர்யை நம꞉.
இந்தீவரேந்த்ரவதநாமபயாம்ʼ ப்ரஸன்னாம்ʼ
ப்ராணப்ரதாம்ʼ ப்ரவரபர்வதபுத்ரிகாம்ʼ தாம்.
தேவீம்ʼ ஸுபக்தவரதாம்ʼ பரமேட்யமானாம்ʼ
வந்தே ப்ரியாம்ʼ ப்ரவதனாம்ʼ ப்ருʼதுகௌரவர்ணாம்.
ௐ மஹாகௌர்யை நம꞉.
ஸம்ʼவ்ருʼத்தஸம்ʼயமதனாம்ʼ ஸ்மிதபாவத்ருʼஶ்யாம்ʼ
ஶுத்தாம்ʼ ஸுரக்தவரபக்தனுதிப்ரகாமாம்.
ஸித்தாதிதேவவரயோனிபிரர்சிதாம்ʼ தாம்ʼ
வந்தே ஸுரோத்பவகராம்ʼ ஸமஸித்திதாத்ரீம்.
ௐ ஸித்திதாத்ர்யை நம꞉.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

51.6K

Comments Tamil

yrqG4
அழகான வலைத்தளம் 🌺 -அனந்தன்

மிக அழகான இணையதளம் 🌸 -அருணா

வேததாராவின் மூலம் என் வாழ்க்கையில் பெரும் மாற்றம் மற்றும் நேர்மறை உருவானது. மனமார்ந்த நன்றி! -Vijaya M

மிகவும் பயனுள்ள இணையதளம் 😊 -ஆதி

பயன்படுத்த ஏற்ற இணையதளம் -லலிதா

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |