சரவனபவ ஸ்தோத்திரம்

ஶக்திஸ்வரூபாய ஶரோத்பவாய ஶக்ரார்சிதாயாத ஶசீஸ்துதாய.
ஶமாய ஶம்புப்ரணவார்ததாய ஶகாரரூபாய நமோ குஹாய.
ரணன்மணிப்ரோஜ்ஜ்வல- மேகலாய ரமாஸநாதப்ரணவார்ததாய.
ரதீஶபூஜ்யாய ரவிப்ரபாய ரகாரரூபாய நமோ குஹாய.
வராய வர்ணாஶ்ரமரக்ஷகாய வரத்ரிஶூலாபய- மண்டிதாய.
வலாரிகன்யா- ஸுக்ருதாலயாய வகாரரூபாய நமோ குஹாய.
நகேந்த்ரகன்யேஶ்வர- தத்த்வதாய நகாதிரூடாய நகார்சிதாய.
நகாஸுரக்னாய நகாலயாய நகாரரூபாய நமோ குஹாய.
பவாய பர்காய பவாத்மஜாய பஸ்மாயமாநாத்புத- விக்ரஹாய.
பக்தேஷ்டகாம- ப்ரதகல்பகாய பகாரரூபாய நமோ குஹாய.
வல்லீவலாராதி- ஸுதார்சிதாய வராங்கராகாஞ்சித- விக்ரஹாய.
வல்லீகராம்போருஹ- மர்திதாய வகாரரூபாய நமோ குஹாய.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

37.9K

Comments Tamil

5w68z
தனித்தன்மை வாய்ந்த இணையதளம் 🌟 -ஆனந்தி

அற்புதமான வலைத்தளம் 💫 -கார்த்திக்

அறிவுப் பொக்கிஷமான வலைத்தளம் -விநோத்

மிகச்சிறந்த வெப்ஸைட் -பார்வதி ராஜசேகரன்

சனாதன தர்மத்தின் அறிவுப் பொக்கிஷம் 📚 -அருண்

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |