வேலவா வேலவா வேல்முருகா வா வா
வேல்முருகா வா வா வேல்முருகா வா வா
வேலவா ஷண்முகா முருகா முருகா
வள்ளி மணவாளா குஞ்சரி மணாளா
வண்ண மயில் வாஹனா முருகா முருகா
வேலவா வேலவா வேல்முருகா வா வா
சூராதி சூரா ஸுப்ரஹ்மண்ய தேவா
சரவணா ஷண்முகா முருகா முருகா
வேலவா வேலவா வேல்முருகா வா வா
