சண்முக அஷ்டக ஸ்தோத்திரம்

தேவஸேனானினம் திவ்யஶூலபாணிம் ஸனாதனம்|
ஶ்ரீவல்லீதேவஸேனேஶம் ஷண்முகம் ப்ரணமாம்யஹம்|
கார்திகேயம் மயூராதிரூடம் காருண்யவாரிதிம்|
ஶ்ரீவல்லீதேவஸேனேஶம் ஷண்முகம் ப்ரணமாம்யஹம்|
மஹாதேவதனூஜாதம் பார்வதீப்ரியவத்ஸலம்|
ஶ்ரீவல்லீதேவஸேனேஶம் ஷண்முகம் ப்ரணமாம்யஹம்|
குஹம் கீர்வாணநாதம் ச குணாதீதம் குணேஶ்வரம்|
ஶ்ரீவல்லீதேவஸேனேஶம் ஷண்முகம் ப்ரணமாம்யஹம்|
ஷடக்ஷரீப்ரியம் ஶாந்தம் ஸுப்ரஹ்மண்யம் ஸுபூஜிதம்|
ஶ்ரீவல்லீதேவஸேனேஶம் ஷண்முகம் ப்ரணமாம்யஹம்|
தேஜோகர்பம் மஹாஸேனம் மஹாபுண்யபலப்ரதம்|
ஶ்ரீவல்லீதேவஸேனேஶம் ஷண்முகம் ப்ரணமாம்யஹம்|
ஸுவ்ரதம் ஸூர்யஸங்காஶம் ஸுராரிக்னம் ஸுரேஶ்வரம்|
ஶ்ரீவல்லீதேவஸேனேஶம் ஷண்முகம் ப்ரணமாம்யஹம்|
குக்குடத்வஜமவ்யக்தம் ராஜவந்த்யம் ரணோத்ஸுகம்|
ஶ்ரீவல்லீதேவஸேனேஶம் ஷண்முகம் ப்ரணமாம்யஹம்|
ஷண்முகஸ்யாஷ்டகம் புண்யம் படத்ப்யோ பக்திதாயகம்|
ஆயுராரோக்யமைஶ்வர்யம் வீர்யம் ப்ராப்னோதி மானுஷ꞉|

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

90.0K

Comments Tamil

bwsrj
வேததாராவின் மூலம் என் வாழ்க்கையில் பெரும் மாற்றம் மற்றும் நேர்மறை உருவானது. மனமார்ந்த நன்றி! -Vijaya M

தனித்துவமான இணையதளம் 🌟 -பாலா

வேததாராவுடன் சேர்ந்து இருப்பது ஒரு ஆசீர்வாதமாக உள்ளது. என் வாழ்க்கை அதிக நேர்மறை மற்றும் திருப்தியாக உள்ளது. 🙏🏻 -Govindan

அறிவு வளர்க்கும் தரமான இணையதளம் -மாதவி வெங்கடேஷ்

அறிவுப் பொக்கிஷமான வலைத்தளம் -விநோத்

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |