ஸ்வாமிநாத ஸ்தோத்திரம்

ஶ்ரீஸ்வாமிநாதம் ஸுரவ்ருந்தவந்த்யம் பூலோகபக்தான் பரிபாலயந்தம்.
ஶ்ரீஸஹ்யஜாதீரநிவாஸினம் தம் வந்தே குஹம் தம் குருரூபிணம் ந꞉.
ஶ்ரீஸ்வாமிநாதம் பிஷஜாம் வரேண்யம் ஸௌந்தர்யகாம்பீர்யவிபூஷிதம் தம்.
பக்தார்திவித்ராவணதீக்ஷிதம் தம் வந்தே குஹம் தம் குருரூபிணம் ந꞉.
ஶ்ரீஸ்வாமிநாதம் ஸுமனோஜ்ஞபாலம் ஶ்ரீபார்வதீஜானிகுருஸ்வரூபம்.
ஶ்ரீவீரபத்ராதிகணை꞉ ஸமேதம் வந்தே குஹம் தம் குருரூபிணம் ந꞉.
ஶ்ரீஸ்வாமிநாதம் ஸுரஸைன்யபாலம் ஶூராதிஸர்வாஸுரஸூதகம் தம்.
விரிஞ்சிவிஷ்ண்வாதிஸுஸேவ்யமானம் வந்தே குஹம் தம் குருரூபிணம் ந꞉.
ஶ்ரீஸ்வாமிநாதம் ஶுபதம் ஶரண்யம் வந்தாருலோகஸ்ய ஸுகல்பவ்ருக்ஷம்.
மந்தாரகுந்தோத்பலபுஷ்பஹாரம் வந்தே குஹம் தம் குருரூபிணம் ந꞉.
ஶ்ரீஸ்வாமிநாதம் விபுதாக்ர்யவந்த்யம் வித்யாதராராதிதபாதபத்மம்.
அஹோபயோவீவதநித்யத்ருப்தம் வந்தே குஹம் தம் குருரூபிணம் ந꞉.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

47.8K

Comments Tamil

bn8sr
ஆர்வமூட்டும் வலைத்தளம் -ஜானகி நாராயணன்

அறிவு வளர்க்கும் இணையதளம் 🌱 -சித்ரா

இதுவரை காணாத அதிசயமான இணையதளம் 😲 -அசோக்

அறிவு வளர்க்கும் தரமான இணையதளம் -மாதவி வெங்கடேஷ்

பயனுள்ள இணையதளம் 🧑‍🎓 -ஜெயந்த்

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |