Special - Aghora Rudra Homa for protection - 14, September

Cleanse negativity, gain strength. Participate in the Aghora Rudra Homa and invite divine blessings into your life.

Click here to participate

தண்டபானி ஸ்தோத்திரம்

சண்டபாபஹர- பாதஸேவனம் கண்டஶோபிவர- குண்டலத்வயம்.
தண்டிதாகில- ஸுராரிமண்டலம் தண்டபாணிமநிஶம் விபாவயே.
காலகாலதனுஜம் க்ருபாலயம் பாலசந்த்ரவிலஸஜ்-ஜடாதரம்.
சேலதூதஶிஶு- வாஸரேஶ்வரம் தண்டபாணிமநிஶம் விபாவயே.
தாரகேஶ- ஸத்ருஶானனோஜ்ஜ்வலம் தாரகாரிமகிலார்ததம் ஜவாத்.
தாரகம் நிரவதேர்பவாம்புதேர்தண்ட- பாணிமநிஶம் விபாவயே.
தாபஹாரிநிஜ- பாதஸம்ஸ்துதிம் கோபகாமமுக- வைரிவாரகம்.
ப்ராபகம் நிஜபதஸ்ய ஸத்வரம் தண்டபாணிமநிஶம் விபாவயே.
காமனீயகவி- நிர்ஜிதாங்கஜம் ராமலக்ஷ்மண- கராம்புஜார்சிதம்.
கோமலாங்கமதி- ஸுந்தராக்ருதிம் தண்டபாணிமநிஶம் விபாவயே.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

67.1K
1.7K

Comments Tamil

fnkGs
மிகவும் பயனுள்ள இணையதளம் 😊 -ஆதி

வேததாராவின் தாக்கம் மாற்றம் கொண்டது. என் வாழ்க்கையில் நேர்மறைக்காக மனமார்ந்த நன்றி. 🙏🏻 -Harini

மிகச்சிறந்த இணையதளம் -லோகநாதன்

மகிழ்ச்சியளிக்கும் வலைத்தளம் 😊 -பாஸ்கரன்

அறிவு செழிக்கும் இணையதளம் -சுவேதா முரளிதரன்

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon