சுப்பிரம்மண்ணிய பஞ்சரத்ன ஸ்தோத்திரம்

ஶ்ருதிஶதனுதரத்னம் ஶுத்தஸத்த்வைகரத்னம்
யதிஹிதகரரத்னம் யஜ்ஞஸம்பாவ்யரத்னம்.
திதிஸுதரிபுரத்னம் தேவஸேனேஶரத்னம்
ஜிதரதிபதிரத்னம் சிந்தயேத்ஸ்கந்தரத்னம்.
ஸுரமுகபதிரத்னம் ஸூக்ஷ்மபோதைகரத்னம்
பரமஸுகதரத்னம் பார்வதீஸூனுரத்னம்.
ஶரவணபவரத்னம் ஶத்ருஸம்ஹாரரத்னம்
ஸ்மரஹரஸுதரத்னம் சிந்தயேத்ஸ்கந்தரத்னம்.
நிதிபதிஹிதரத்னம் நிஶ்சிதாத்வைதரத்னம்
மதுரசரிதரத்னம் மானிதாங்க்ர்யப்ஜரத்னம்.
விதுஶதனிபரத்னம் விஶ்வஸந்த்ராணரத்னம்
புதமுனிகுருரத்னம் சிந்தயேத்ஸ்கந்தரத்னம்.
அபயவரதரத்னம் சாப்தஸந்தானரத்னம்
ஶுபகரமுகரத்னம் ஶூரஸம்ஹாரரத்னம்.
இபமுகயுதரத்னம் ஸ்வீஶஶக்த்யேகரத்னம்
ஹ்யுபயகதிதரத்னம் சிந்தயேத்ஸ்கந்தரத்னம்.
ஸுஜனஸுலபரத்னம் ஸ்வர்ணவல்லீஶரத்னம்
பஜனஸுகதரத்னம் பானுகோட்யாபரத்னம்.
அஜஶிவகுருரத்னம் சாத்புதாகாரரத்னம்
த்விஜகணனுதரத்னம் சிந்தயேத்ஸ்கந்தரத்னம்.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

89.2K

Comments Tamil

vanhx
பயனுள்ள இணையதளம் 🧑‍🎓 -ஜெயந்த்

எல்லோருக்கும் உதவிகரமான இணையதளம் 🤗 -கமலா

தனித்தன்மை வாய்ந்த இணையதளம் 🌟 -ஆனந்தி

மகிழ்ச்சியளிக்கும் வெப்ஸைட் -தேவிகா

மிகச்சிறந்த இணையதளம் -லோகநாதன்

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |