சுப்ரமணிய தியான ஸ்தோத்திரம்

ஷடானனம்ʼ குங்குமரக்தவர்ணம்ʼ
மஹாமதிம்ʼ திவ்யமயூரவாஹனம்.
ருத்ரஸ்யஸூனும்ʼ ஸுரஸைன்யநாதம்ʼ
குஹம்ʼ ஸதா(அ)ஹம்ʼ ஶரணம்ʼ ப்ரபத்யே.
கனககுண்டலமண்டிதஷண்முகம்ʼ
கனகராஜிவிராஜிதலோசனம்.
நிஶிதஶஸ்த்ரஶராஸனதாரிணம்ʼ
ஶரவணோத்பவமீஶஸுதம்ʼ பஜே.
ஸிந்தூராருணமிந்துகாந்திவதனம்ʼ கேயூரஹாராதிபி-
ர்திவ்யைராபரணைர்விபூஷிததனும்ʼ ஸ்வர்கஸ்யஸௌக்யப்ரதம்.
அம்போஜாபயஶக்தி குக்குடதரம்ʼ ரக்தாங்கராகாம்ʼஶுகம்ʼ
ஸுப்ரஹ்மண்யமுபாஸ்மஹே ப்ரணமதாம்ʼ ஸர்வார்தஸம்ʼஸித்திதம்.
வந்தே ஶக்திதரம்ʼ ஶிவாத்மதனயம்ʼ வந்தே புலிந்தாபதிம்ʼ
வந்தே பானுஸஹஸ்ரமத்புதனிபம்ʼ வந்தே மயூராஸனம்.
வந்தே குக்குடகேதனம்ʼ ஸுரவரம்ʼ வந்தே க்ருʼபாம்போநிதிம்ʼ
வந்தே கல்பகபுஷ்பஶைலநிலயம்ʼ வந்தே குஹம்ʼ ஷண்முகம்.
த்விஷட்புஜம்ʼ ஷண்முகமம்பிகாஸுதம்ʼ
குமாரமாதித்யஸமானதேஜஸம்.
வந்தே மயூராஸனமக்நிஸம்பவம்ʼ
ஸேனான்யமத்யாஹமபீஷ்டஸித்தயே.
த்யாயேத் ஷண்முகமிந்து கோடிஸத்ருʼஶம்ʼ ரத்னப்ரபாஶோபிதம்ʼ
பாலார்கத்யுதி ஷட்கிரீடவிலஸத்கேயூரஹாரானன்விதம்.
கர்ணாலங்க்ருʼத குண்டலப்ரவிலஸத்கண்டஸ்தலை꞉ ஶோபிதம்ʼ
காஞ்சீ கங்கண கிங்கிணீரவயுதம்ʼ ஶ்ருʼங்காரஸாரோதயம்.
த்யாயேதீப்ஸிதஸித்திதம்ʼ ஶிவஸுதம்ʼ ஶ்ரீத்வாதஶாக்ஷம்ʼ குஹம்ʼ
பாணங்கேடகமங்குஶஞ்சவரதம்ʼ பாஶம்ʼ தனுஶ்சக்ரகம்.
வஜ்ரம்ʼஶக்திமஸிந்த்ரிஶூலமபயம்ʼ தோர்பிர்த்ருʼதம்ʼ ஷண்முகம்ʼ
பாஸ்வச்சத்ரமயூரவாஹஸுபகம்ʼ சித்ராம்பராலங்க்ருʼதம்.
காங்கேயம்ʼ வஹ்னிகர்பம்ʼ ஶரவணஜனிதம்ʼ ஜ்ஞானஶக்திம்ʼ குமாரம்ʼ
ஸுப்ரஹ்மண்யம்ʼ ஸுரேஶம்ʼ குஹமசலதிதம்ʼ ருத்ரதேஜஸ்வரூபம்.
ஸேனான்யம்ʼ தாரகக்னம்ʼ கஜமுகஸஹஜம்ʼ கார்திகேயம்ʼ ஷடாஸ்யம்ʼ
ஸுப்ரஹ்மண்யம்ʼ மயூரத்வஜரதஸஹிதம்ʼ தேவதேவம்ʼ நமாமி.
ஷண்முகம்ʼ த்வாதஶபுஜம்ʼ த்வாதஶாக்ஷம்ʼ ஶிகித்வஜம்.
ஶக்தித்வயஸமாயுக்தம்ʼ வாமதக்ஷிணபார்ஶ்வயோ꞉.
ஶக்திம்ʼஶூலம்ʼ ததா கட்கம்ʼ கேடஞ்சாபம்ʼஶரம்ʼ ததா.
கண்டாம்ʼ ச குக்குடஞ்சைவபாஶஞ்சைவததாங்குஶம்.
அபயம்ʼ வரதஞ்சைவ தாரயாந்தம்ʼ கராம்புஜை꞉.
மஹாபலம்ʼ மஹாவீர்யம்ʼ ஶிகிவாஹம்ʼ ஶிகிப்ரபம்.
கிரீடகுண்டலோபேதம்ʼ கண்டிதோத்தண்டதாரகம்.
மண்டலீக்ருʼதகோதண்டம்ʼ காண்டை꞉ க்ரௌஞ்சதராதரம்.
தாரயந்தம்ʼ துராதர்ஷம்ʼ தைத்யதானவராக்ஷஸை꞉.
தேவஸேனாபதிம்ʼ தேவகார்யைகநிரதம்ʼ ப்ரபும்.
மஹாதேவதனூஜாதம்ʼ மதனாயுதஸுந்தரம்.
சிந்தயே ஹ்ருʼதயாம்போஜே குமாரமமிதேஜஸம்.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

83.5K

Comments Tamil

iyd5G
தனித்துவமான இணையதளம் 🌟 -பாலா

Great work without any spelling mistakes.Namaskaram. -Padmanabhan K

அறிவு வளமான இணையதளம் -நந்தன் முருகன்

இது சாமானியர்களுக்கு ஓரு பொக்கிஷம் -முரளிதரன்

அழகான வலைத்தளம் 🌺 -அனந்தன்

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |