Special - Kubera Homa - 20th, September

Seeking financial freedom? Participate in the Kubera Homa for blessings of wealth and success.

Click here to participate

சண்முக புஜங்க ஸ்தோத்திரம்

ஸ்மிதன்யக்க்ருʼதேந்துப்ரபாகுந்தபுஷ்பம்ʼ
ஸிதாப்ராகருப்ரஷ்டகந்தானுலிப்தம் .
ஶ்ரிதாஶேஷலோகேஷ்டதாநாமரத்ரும்ʼ
ஸதா ஷண்முகம்ʼ பாவயே ஹ்ருʼத்ஸரோஜே ..

ஶரீரேந்த்ரியாதாவஹம்பாவஜாதான்
ஷடூர்மீர்விகாராம்ʼஶ்ச ஶத்ரூன்னிஹந்தும் .
நதானாம்ʼ ததே யஸ்தமாஸ்யாப்ஜஷட்கம்ʼ
ஸதா ஷண்முகம்ʼ பாவயே ஹ்ருʼத்ஸரோஜே ..

அபர்ணாக்யவல்லீஸமாஶ்லேஷயோகாத்
புரா ஸ்தாணுதோ யோ(அ)ஜநிஷ்டாமரார்தம் .
விஶாகம்ʼ நகே வல்லிகா(ஆ)லிங்கிதம்ʼ தம்ʼ
ஸதா ஷண்முகம்ʼ பாவயே ஹ்ருʼத்ஸரோஜே ..

குகாரேண வாச்யம்ʼ தமோ பாஹ்யமந்த꞉
ஸ்வதேஹாபயா ஜ்ஞானதானேன ஹந்தி .
ய ஏனம்ʼ குஹம்ʼ வேதஶீர்ஷைகமேயம்ʼ
ஸதா ஷண்முகம்ʼ பாவயே ஹ்ருʼத்ஸரோஜே ..

யத꞉ கர்மமார்கோ புவி க்யாபிதஸ்தம்ʼ
ஸ்வந்ருʼத்யே நிமித்தஸ்ய ஹேதும்ʼ விதித்வா .
வஹத்யாதரான்மேகநாதானுலாஸீ
ஸதா ஷண்முகம்ʼ பாவயே ஹ்ருʼத்ஸரோஜே ..

க்ருʼபாவாரிராஶிர்ந்ருʼணாமாஸ்திகத்வம்ʼ
த்ருʼடம்ʼ கர்துமத்யாபி ய꞉ குக்குடாதீன் .
ப்ருʼஶம்ʼ பாசிதான் ஜீவயன்ராஜதே தம்ʼ
ஸதா ஷண்முகம்ʼ பாவயே ஹ்ருʼத்ஸரோஜே ..

புஜங்கப்ரயாதேன வ்ருʼத்தேன க்ல்ருʼப்தாம்ʼ
ஸ்துதிம்ʼ ஷண்முகஸ்யாதராத்யே படந்தி .
ஸுபுத்ராயுராரோக்யஸம்பத்விஶிஷ்டான்
கரோத்யேவ தான் ஷண்முக꞉ ஸத்விதக்ர்யான் ..

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

103.7K
15.6K

Comments Tamil

dtif6
எல்லோருக்கும் உதவிகரமான இணையதளம் 🤗 -கமலா

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 -sivaramakrishna sharma

மகிழ்ச்சியளிக்கும் வெப்ஸைட் -தேவிகா

பயனுள்ள தகவல்களை வழங்கும் வலைத்தளம் -ராமனுஜம்

மிகவும் பயனுள்ள இணையதளம் 😊 -ஆதி

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon