மலர்மிசை ஏகினான்

அதிகாரம் - 1 குறள் - 3

மலர்மிசை ஏகினான் மாண்அடி சர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

பொருள் -
மனம் என்கின்ற மலரின் மேலே இருக்கின்ற கடவுளின் பாதத்தைச் சேர்பவர்கள் மோட்சத்தைப் பெற்று நெடுங்காலம் அழியாமல் வாழ்வார்கள்.

 

Copyright © 2023 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |