ஜம்புகேசுவரி ஸ்தோத்திரம்

அபராதஸஹஸ்ராணி ஹ்யபி குர்வாணே மயி ப்ரஸீதாம்ப.
அகிலாண்டதேவி கருணாவாராஶே ஜம்புகேஶபுண்யததே.
ஊர்த்வஸ்திதாப்யாம் கரபங்கஜாப்யாம்
காங்கேயபத்மே தததீமதஸ்தாத்.
வராபயே ஸந்தததீம் கராப்யாம்
நமாமி தேவீமகிலாண்டபூர்வாம்.
ஜம்பூநாதமனோ(அ)ம்புஜாத- தினராட்பாலப்ரபாஸந்ததிம்
ஶம்பூகாதிவ்ருஷாவலிம் க்ருதவதீம் பூர்வம் க்ருதார்தாமபி.
கம்பூர்வீதரதாரிணீம் வபுஷி ச க்ரீவாகுசவ்யாஜதோ
ஹ்யம்பூர்வீதரரூபிணீம் ஹ்ருதி பஜே தேவீம் க்ஷமாஸாகரீம்.
ஜம்பூமூலநிவாஸம் கம்பூஜ்ஜ்வலகர்வ- ஹரணசணகண்டம்.
அம்பூர்வீதரரூபம் ஶம்பூகாதேர்வரப்ரதம் வந்தே.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |