திரிபுரசுந்தரி பஞ்சக ஸ்தோத்திரம்

ப்ராதர்நமாமி ஜகதாம் ஜனன்யாஶ்சரணாம்புஜம்.
ஶ்ரீமத்த்ரிபுரஸுந்தர்யா꞉ ப்ரணதாயா ஹராதிபி꞉.
ப்ராதஸ்த்ரிபுரஸுந்தர்யா நமாமி பதபங்கஜம்.
ஹரிர்ஹரோ விரிஞ்சிஶ்ச ஸ்ருஷ்ட்யாதீன் குருதே யயா.
ப்ராதஸ்த்ரிபுரஸுந்தர்யா நமாமி சரணாம்புஜம்.
யத்பாதமம்பு ஶிரஸ்யேவம் பாதி கங்கா மஹேஶிது꞉.
ப்ராத꞉ பாஶாங்குஶ- ஶராஞ்சாபஹஸ்தாம் நமாம்யஹம்.
உதயாதித்யஸங்காஶாம் ஶ்ரீமத்த்ரிபுரஸுந்தரீம்.
ப்ராதர்நமாமி பாதாப்ஜம் யயேதம் தார்யதே ஜகத்.
தஸ்யாஸ்த்ரிபுரஸுந்தர்யா யத்ப்ரஸாதாந்நிவர்ததே.
ய꞉ ஶ்லோகபஞ்சகமிதம் ப்ராதர்நித்யம் படேன்னர꞉ .
தஸ்மை ததாத்யாத்மபதம் ஶ்ரீமத்த்ரிபுரஸுந்தரீ.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

103.9K

Comments Tamil

zeeak
வேததாராவின் மூலம் என் வாழ்க்கையில் பெரும் மாற்றம் மற்றும் நேர்மறை உருவானது. மனமார்ந்த நன்றி! -Vijaya M

மிகவும் பயனுள்ள இணையதளம் 😊 -ஆதி

மிக அழகான இணையதளம் 🌸 -அருணா

பயனுள்ள உரைகளுடன் கூடிய இணையதளம் -அனுஷா

தகவல் நிறைந்த இணையதளம் -சுப்பிரமணியன்

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |