திரிபுர சுந்தரி அஷ்டக ஸ்தோத்திரம்

கதம்பவனசாரிணீம் முனிகதம்பகாதம்பினீம்
நிதம்பஜிதபூதராம் ஸுரநிதம்பினீஸேவிதாம்।
நவாம்புருஹலோசநாமபினவாம்புதஶ்யாமலாம்
த்ரிலோசனகுடும்பினீம் த்ரிபுரஸுந்தரீமாஶ்ரயே।
கதம்பவனவாஸினீம் கனகவல்லகீதாரிணீம்
மஹார்ஹமணிஹாரிணீம் முகஸமுல்லஸத்வாருணீம்।
தயாவிபவகாரிணீம் விஶதரோசனாசாரிணீம்
த்ரிலோசனகுடும்பினீம் த்ரிபுரஸுந்தரீமாஶ்ரயே।
கதம்பவனஶாலயா குசபரோல்லஸன்மாலயா
குசோபமிதஶைலயா குருக்ருபலஸத்வேலயா।
மதாருணகபோலயா மதுரகீதவாசாலயா
கயாபி கனலீலயா கவசிதா வயம் லீலயா।
கதம்பவனமத்யகாம் கனகமண்டலோபஸ்திதாம்
ஷடம்புருவாஸினீம் ஸததஸித்தஸௌதாமினீம்।
விடம்பிதஜபாருசிம் விகசசந்த்ரசூடாமணிம்
த்ரிலோசனகுடும்பினீம் த்ரிபுரஸுந்தரீமாஶ்ரயே।
குசாஞ்சிதவிபஞ்சிகாம் குடிலகுந்தலாலங்க்ருதாம்
குஶேஶயநிவாஸினீம் குடிலசித்தவித்வேஷிணீம்।
மதாருணவிலோசனாம் மனஸிஜாரிஸம்மோஹினீம்
மதங்கமுனிகன்யகாம் மதுரபாஷிணீமாஶ்ரயே।
ஸ்மரேத்ப்ரதமபுஷ்பிணீம் ருதிரபிந்துநீலாம்பராம்
க்ருஹீதமதுபாத்ரிகாம் மதவிகூர்ணநேத்ராஞ்சலாம்।
கனஸ்தனபரோன்னதாம் கலிதசூலிகாம் ஶ்யாமலாம்
த்ரிலோசனகுடும்பினீம் த்ரிபுரஸுந்தரீமாஶ்ரயே।
ஸகுங்குமவிலேபநாமலிகசும்பிகஸ்தூரிகாம்
ஸமந்தஹஸிதேக்ஷணாம் ஸஶரசாபபாஶாங்குஶாம்।
அஶேஷஜநமோஹினீமருணமால்யபூஷாம்பராம்
ஜபாகுஸுரபாஸுராம் ஜபவிதௌ ஸ்மராம்யம்பிகாம்।
புரந்தரபுரந்த்ரிகாம் சிகுரபந்தஸைரந்த்ரிகாம்
பிதாமஹபதிவ்ரதாபடுபடீரசர்சாரதாம்।
முகுந்தரமணீமணீலஸதலங்க்ரியாகாரிணீம்
பஜாமி புவனம்பிகாம் ஸுரவதூடிகாசேடிகாம்।

 

 

Click below to listen to Tripura Sundari Ashtakam 

 

Tripura Sundari Ashtakam

 

 

29.2K
1.3K

Comments Tamil

5h3af
Great work without any spelling mistakes.Namaskaram. -Padmanabhan K

அறிவு வளர்க்கும் தரமான இணையதளம் -மாதவி வெங்கடேஷ்

சனாதன தர்மத்தின் அறிவுப் பொக்கிஷம் 📚 -அருண்

வேததாராவினால் கிடைத்த நேர்மறை மற்றும் வளர்ச்சிக்கு நன்றி. 🙏🏻 -Shankar

மகிழ்ச்சியளிக்கும் வெப்ஸைட் -தேவிகா

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |