Special - Aghora Rudra Homa for protection - 14, September

Cleanse negativity, gain strength. Participate in the Aghora Rudra Homa and invite divine blessings into your life.

Click here to participate

காமாட்சி அஷ்டக ஸ்தோத்திரம்

ஶ்ரீகாஞ்சீபுரவாஸினீம் பகவதீம் ஶ்ரீசக்ரமத்யே ஸ்திதாம்
கல்யாணீம் கமனீயசாருமகுடாம் கௌஸும்பவஸ்த்ரான்விதாம்.
ஶ்ரீவாணீஶசிபூஜிதாங்க்ரியுகலாம் சாருஸ்மிதாம் ஸுப்ரபாம்
காமாக்க்ஷீம் கருணாமயீம் பகவதீம் வந்தே பராம் தேவதாம்.
மாலாமௌக்திககந்தராம் ஶஶிமுகீம் ஶம்புப்ரியாம் ஸுந்தரீம்
ஶர்வாணீம் ஶரசாபமண்டிதகராம் ஶீதாம்ஶுபிம்பானனாம்.
வீணாகானவினோதகேலிரஸிகாம் வித்யுத்ப்ரபாபாஸுராம்
காமாக்ஷீம் கருணாமயீம் பகவதீம் வந்தே பராம் தேவதாம்.
ஶ்யாமாம் சாருநிதம்பினீம் குருபுஜாம் சந்த்ராவதம்ஸாம் ஶிவாம்
ஶர்வாலிங்கிதநீலசாருவபுஷீம் ஶாந்தாம் ப்ரவாலாதராம்.
பாலாம் பாலதமாலகாந்திருசிராம் பாலார்கபிம்போஜ்ஜ்வலாம்
காமாக்ஷீம் கருணாமயீம் பகவதீம் வந்தே பராம் தேவதாம்.
லீலாகல்பிதஜீவகோடினிவஹாம் சித்ரூபிணீம் ஶங்கரீம்
ப்ரஹ்மாணீம் பவரோகதாபஶமனீம் பவ்யாத்மிகாம் ஶாஶ்வதீம்.
தேவீம் மாதவஸோதரீம் ஶுபகரீம் பஞ்சாக்ஷரீம் பாவனீம்
காமாக்ஷீம் கருணாமயீம் பகவதீம் வந்தே பராம் தேவதாம்.
வாமாம் வாரிஜலோசனாம் ஹரிஹரப்ரஹ்மேந்த்ரஸம்பூஜிதாம்
காருண்யாம்ருதவர்ஷிணீம் குணமயீம் காத்யாயனீம் சின்மயீம்.
தேவீம் ஶும்பநிஷூதினீம் பகவதீம் காமேஶ்வரீம் தேவதாம்
காமாக்ஷீம் கருணாமயீம் பகவதீம் வந்தே பராம் தேவதாம்.
காந்தாம் காஞ்சனரத்னபூஷிதகலாம் ஸௌபாக்யமுக்திப்ரதாம்
கௌமாரீம் த்ரிபுராந்தகப்ரணயினீம் காதம்பினீம் சண்டிகாம்.
தேவீம் ஶங்கரஹ்ருத்ஸரோஜநிலயாம் ஸர்வாகஹந்த்ரீம் ஶுபாம்
காமாக்ஷீம் கருணாமயீம் பகவதீம் வந்தே பராம் தேவதாம்.
ஶாந்தாம் சஞ்சலசாருநேத்ரயுகலாம் ஶைலேந்த்ரகன்யாம் ஶிவாம்
வாராஹீம் தனுஜாந்தகீம் த்ரிநயனீம் ஸர்வாத்மிகாம் மாதவீம்.
ஸௌம்யாம் ஸிந்துஸுதாம் ஸரோஜவதனாம் வாக்தேவதாமம்பிகாம்
காமாக்ஷீம் கருணாமயீம் பகவதீம் வந்தே பராம் தேவதாம்.
சந்த்ரார்கானலலோசனாம் குருகுசாம் ஸௌந்தர்யசந்த்ரோதயாம்
வித்யாம் விந்த்யநிவாஸினீம் புரஹரப்ராணப்ரியாம் ஸுந்தரீம்.
முக்தஸ்மேரஸமீக்ஷணேன ஸததம் ஸம்மோஹயந்தீம் ஶிவாம்
காமாக்ஷீம் கருணாமயீம் பகவதீம் வந்தே பராம் தேவதாம்.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

24.5K
1.4K

Comments Tamil

sne2s
அனைவருக்கும் உதவிகரமான இணையதளம் -கிருஷ்ணன் ராமச்சந்திரன்

தகவல் நிறைந்த இணையதளம் -சுப்பிரமணியன்

மகிழ்ச்சியளிக்கும் வலைத்தளம் 😊 -பாஸ்கரன்

சிறந்த website.. thanks🙏🙏 -தைலாம்பாள்

எல்லோருக்கும் உதவிகரமான இணையதளம் 🤗 -கமலா

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon