Special - Saraswati Homa during Navaratri - 10, October

Pray for academic success by participating in Saraswati Homa on the auspicious occasion of Navaratri.

Click here to participate

ராதிகா பஞ்சக ஸ்தோத்திரம்

நமஸ்தே ராதிகே துப்யம்ʼ நமஸ்தே வ்ருʼஷபானுஜே .
ஶ்ரீக்ருʼஷ்ணசந்த்ரப்ரீதாயை நமோ வ்ருʼந்தாவனஸ்திதே ..

நமோ(அ)ஸ்து ஸுரஸுந்தர்யை பூர்ணசந்த்ரானனே ஶுபே .
மாதவாங்கஸமாஸீனே ராதே துப்யம்ʼ நமோ நம꞉ ..

ஸுஶாந்தே ஸர்வலோகேஶி ஸுசாருவனவாஸினி .
ஸுவர்த்துலஸ்தனே துப்யம்ʼ ராதிகாயை நமோ நம꞉ ..

தேவகீநந்தநாபீஷ்டே கீதகோவிந்தவர்ணிதே .
மனோஜதர்பஹந்த்ர்யை தே ராதிகாயை ஸதா நம꞉ ..

க்ருʼஷ்ணநாமஜபாஸக்தே க்ருʼஷ்ணவாமார்த்தரூபிணி .
ப்ரேமத்ரபாஶயே துப்யம்ʼ ராதே நித்யம்ʼ நமோ நம꞉ ..

ராதிகாபஞ்சகஸ்தோத்ரம்ʼ பக்த்யா யஸ்து ஸதா படேத் .
ஶ்ரீக்ருʼஷ்ணபக்திமாப்னோதி ப்ரேம ப்ராப்னோதி யௌவனே ..

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

69.6K
10.4K

Comments Tamil

Security Code
77144
finger point down
மகிழ்ச்சியளிக்கும் வெப்ஸைட் -தேவிகா

ஆர்வமூட்டும் வலைத்தளம் -ஜானகி நாராயணன்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 -sivaramakrishna sharma

இது சாமானியர்களுக்கு ஓரு பொக்கிஷம் -முரளிதரன்

வேததாரா என் வாழ்க்கையில் நிறைய நேர்மறை மற்றும் அமைதியை கொண்டு வந்தது. உண்மையிலேயே நன்றி! 🙏🏻 -Mahesh

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon