Atharva Veda Vijaya Prapti Homa - 11 November

Pray for Success by Participating in this Homa.

Click here to participate

கிருஷ்ண துவாதஸ நாம ஸ்தோத்திரம்

கிம் தே நாமஸஹஸ்ரேண விஜ்ஞாதேன தவா(அ)ர்ஜுன.
தானி நாமானி விஜ்ஞாய நர꞉ பாபை꞉ ப்ரமுச்யதே.
ப்ரதமம் து ஹரிம் விந்த்யாத் த்விதீயம் கேஶவம் ததா.
த்ருதீயம் பத்மநாபம் ச சதுர்தம் வாமனம் ஸ்மரேத்.
பஞ்சமம் வேதகர்பம் து ஷஷ்டம் ச மதுஸூதனம்.
ஸப்தமம் வாஸுதேவம் ச வராஹம் சா(அ)ஷ்டமம் ததா.
நவமம் புண்டரீகாக்ஷம் தஶமம் து ஜனார்தனம்.
க்ருஷ்ணமேகாதஶம் விந்த்யாத் த்வாதஶம் ஶ்ரீதரம் ததா.
ஏதானி த்வாதஶ நாமானி விஷ்ணுப்ரோக்தே விதீயதே.
ஸாயம் ப்ராத꞉ படேந்நித்யம் தஸ்ய புண்யபலம் ஶ்ருணு.
சாந்த்ராயணஸஹஸ்ராணி கன்யாதானஶதானி ச.
அஶ்வமேதஸஹஸ்ராணி பலம் ப்ராப்னோத்யஸம்ஶய꞉.
அமாயாம் பௌர்ணமாஸ்யாம் ச த்வாதஶ்யாம் து விஶேஷத꞉.
ப்ராத꞉காலே படேந்நித்யம் ஸர்வபாபை꞉ ப்ரமுச்யதே.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

121.6K
18.2K

Comments Tamil

Security Code
22330
finger point down
எல்லோருக்கும் உதவிகரமான இணையதளம் 🤗 -கமலா

அறிவு வளர்க்கும் இணையதளம் 🌱 -சித்ரா

ஈடில்லா இணையதளம் -User_slj4mv

வேததாரா என் வாழ்க்கையில் நிறைய நேர்மறை மற்றும் அமைதியை கொண்டு வந்தது. உண்மையிலேயே நன்றி! 🙏🏻 -Mahesh

நம் ஆன்மீக பூமியில் பக்தி பெருக்கெடுத்து இளைய தலையினரை ஞான மார்க்கத்திற்கு கொண்டு செல்லும் அற்புத தளம்..ஆலமரமாய் த்தலைக்கட்டும். -User_smij5q

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon