ராதாகிருஷ்ண யுகலாஷ்டக ஸ்தோத்திரம்

வ்ருந்தாவனவிஹாராட்யௌ ஸச்சிதானந்தவிக்ரஹௌ.
மணிமண்டபமத்யஸ்தௌ ராதாக்ருஷ்ணௌ நமாம்யஹம்.
பீதநீலபடௌ ஶாந்தௌ ஶ்யாமகௌரகலேபரௌ.
ஸதா ராஸரதௌ ஸத்யௌ ராதாக்ருஷ்ணௌ நமாம்யஹம்.
பாவாவிஷ்டௌ ஸதா ரம்யௌ ராஸசாதுர்யபண்டிதௌ.
முரலீகானதத்த்வஜ்ஞௌ ராதாக்ருஷ்ணௌ நமாம்யஹம்.
யமுனோபவனாவாஸௌ கதம்பவனமந்திரௌ.
கல்பத்ருமவனாதீஶௌ ராதாக்ருஷ்ணௌ நமாம்யஹம்.
யமுனாஸ்னானஸுபகௌ கோவர்தனவிலாஸினௌ.
திவ்யமந்தாரமாலாட்யௌ ராதாக்ருஷ்ணௌ நமாம்யஹம்.
மஞ்ஜீரரஞ்ஜிதபதௌ நாஸாக்ரகஜமௌக்திகௌ.
மதுரஸ்மேரஸுமுகௌ ராதாக்ருஷ்ணௌ நமாம்யஹம்.
அனந்தகோடிப்ரஹ்மாண்டே ஸ்ருஷ்டிஸ்தித்யந்தகாரிணௌ.
மோஹனௌ ஸர்வலோகானாம் ராதாக்ருஷ்ணௌ நமாம்யஹம்.
பரஸ்பரஸமாவிஷ்டௌ பரஸ்பரகணப்ரியௌ.
ரஸஸாகரஸம்பன்னௌ ராதாக்ருஷ்ணௌ நமாம்யஹம்.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

50.9K

Comments Tamil

8xqt7
பயன்படுத்த எளிதான வலைத்தளம் -பவன் கிருஷ்ணமூர்த்தி

வேததாராவினால் கிடைத்த நேர்மறை மற்றும் வளர்ச்சிக்கு நன்றி. 🙏🏻 -Shankar

மிகச்சிறந்த வெப்ஸைட் -பார்வதி ராஜசேகரன்

Great work without any spelling mistakes.Namaskaram. -Padmanabhan K

இதுவரை காணாத அதிசயமான இணையதளம் 😲 -அசோக்

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |