வாயுபுத்ர ஸ்தோத்திரம்

உத்யன்மார்தாண்டகோடி- ப்ரகடருசிகரம் சாருவீராஸனஸ்தம்
மௌஞ்ஜீயஜ்ஞோபவீதாபரண- முருஶிகாஶோபிதம் குண்டலாங்கம்.
பக்தாநாமிஷ்டதம் தம் ப்ரணதமுநிஜனம் வேதநாதப்ரமோதம்
த்யாயேத்தேவம் விதேயம் ப்லவககுலபதிம் கோஷ்பதீபூதவார்திம்.
ஶ்ரீஹனுமான்மஹாவீரோ வீரபத்ரவரோத்தம꞉.
வீர꞉ ஶக்திமதாம் ஶ்ரேஷ்டோ வீரேஶ்வரவரப்ரத꞉.
யஶஸ்கர꞉ ப்ரதாபாட்ய꞉ ஸர்வமங்கலஸித்தித꞉.
ஸானந்தமூர்திர்கஹனோ கம்பீர꞉ ஸுரபூஜித꞉.
திவ்யகுண்டலபூஷாய திவ்யாலங்காரஶோபினே.
பீதாம்பரதர꞉ ப்ராஜ்ஞோ நமஸ்தே ப்ரஹ்மசாரிணே.
கௌபீனவஸனாக்ராந்த- திவ்யயஜ்ஞோபவீதினே .
குமாராய ப்ரஸன்னாய நமஸ்தே மௌஞ்ஜிதாரிணே.
ஸுபத்ர꞉ ஶுபதாதா ச ஸுபகோ ராமஸேவக꞉.
யஶ꞉ப்ரதோ மஹாதேஜா பலாட்யோ வாயுநந்தன꞉.
ஜிதேந்த்ரியோ மஹாபாஹுர்வஜ்ரதேஹோ நகாயுத꞉.
ஸுராத்யக்ஷோ மஹாதுர்ய꞉ பாவன꞉ பவனாத்மஜ꞉.
பந்தமோக்ஷகர꞉ ஶீக்ரபர்வதோத்பாடனஸ்ததா.
தாரித்ர்யபஞ்ஜன꞉ ஶ்ரேஷ்ட꞉ ஸுகபோகப்ரதாயக꞉.
வாயுஜாதோ மஹாதேஜா꞉ ஸூர்யகோடிஸமப்ரப꞉.
ஸுப்ரபாதீப்தியுக்தாய திவ்யதேஜஸ்வினே நம꞉.
அபயங்கரமுத்ராய ஹ்யபம்ருத்யுவிநாஶினே.
ஸங்க்ராமே ஜயதாத்ரே ச நிர்விக்னாய நமோ நம꞉.
தத்த்வஜ்ஞானாம்ருதானந்த- ப்ரஹ்மஜ்ஞோ ஜ்ஞானபாரக꞉.
மேகநாதப்ரமோஹாய ஹனுமத்ப்ரஹ்மணே நம꞉.
ருச்யாட்யதீப்தபாலார்க- திவ்யரூபஸுஶோபித꞉.
ப்ரஸன்னவதன꞉ ஶ்ரேஷ்டோ ஹனுமன் தே நமோ நம꞉.
துஷ்டக்ரஹவிநாஶஶ்ச தைத்யதானவபஞ்ஜன꞉.
ஶாகின்யாதிஷு பூதக்னோ நமோ(அ)ஸ்து ஶ்ரீஹனூமதே.
மஹாதைர்யோ மஹாஶௌர்யோ மஹாவீர்யோ மஹாபல꞉.
அமேயவிக்ரமாயைவ ஹனுமன் வை நமோ(அ)ஸ்துதே.
தஶக்ரீவக்ருதாந்தாய ரக்ஷ꞉குலவிநாஶினே.
ப்ரஹ்மசர்யவ்ரதஸ்தாய மஹாவீராய தே நம꞉.
பைரவாய மஹோக்ராய பீமவிக்ரமணாய ச.
ஸர்வஜ்வரவிநாஶாய காலரூபாய தே நம꞉.
ஸுபத்ரத꞉ ஸுவர்ணாங்க꞉ ஸுமங்கலஶுபங்கர꞉.
மஹாவிக்ரமஸத்வாட்ய꞉ திஙமண்டலஸுஶோபித꞉.
பவித்ராய கபீந்த்ராய நமஸ்தே பாபஹாரிணே.
ஸுவேத்யராமதூதாய கபிவீராய தே நம꞉.
தேஜஸ்வீ ஶத்ருஹா வீர꞉ வாயுஜ꞉ ஸம்ப்ரபாவன꞉.
ஸுந்தரோ பலவான் ஶாந்த ஆஞ்ஜனேய நமோ(அ)ஸ்து தே.
ராமானந்த ப்ரபோ தீர ஜானகீஶ்வாஸதேஶ்வர.
விஷ்ணுபக்த மஹாப்ராஜ்ஞ பிங்காக்ஷ விஜயப்ரத.
ராஜ்யப்ரத꞉ ஸுமாங்கல்ய꞉ ஸுபகோ புத்திவர்தன꞉.
ஸர்வஸம்பத்திதாத்ரே ச திவ்யதேஜஸ்வினே நம꞉.
காலாக்னிதைத்யஸம்ஹர்தா ஸர்வஶத்ருவிநாஶன꞉.
அசலோத்தாரகஶ்சைவ ஸர்வமங்கலகீர்தித꞉.
பலோத்கடோ மஹாபீமோ பைரவோ(அ)மிதவிக்ரம꞉.
தேஜோநிதி꞉ கபிஶ்ரேஷ்ட꞉ ஸர்வாரிஷ்டார்திது꞉கஹா.
உததிக்ரமணஶ்சைவ லங்காபுரவிதாஹக꞉.
ஸுபுஜோ த்விபுஜோ ருத்ர꞉ பூர்ணப்ரஜ்ஞோ(அ)னிலாத்மஜ꞉.
ராஜவஶ்யகரஶ்சைவ ஜனவஶ்யம் ததைவ ச.
ஸர்வவஶ்யம் ஸபாவஶ்யம் நமஸ்தே மாருதாத்மஜ.
மஹாபராக்ரமாக்ராந்தோ யக்ஷராக்ஷஸமர்தன꞉.
ஸௌமித்ரிப்ராணதாதா ச ஸீதாஶோகவிநாஶன꞉.
ரக்ஷோக்னஶ்சாஞ்ஜனாஸூனு꞉ கேஸரீப்ரியநந்தன꞉.
ஸர்வார்ததாயகோ வீரோ மல்லவைரிவிநாஶன꞉.
ஸுமுகாய ஸுரேஶாய ஶுபதாய ஶுபாத்மனே.
ப்ரபாவாய ஸுபாவாய நமஸ்தே(அ)மிததேஜஸே.
வாயுஜோ வாயுபுத்ரஶ்வ கபீந்த்ர꞉ பவனாத்மஜ꞉.
வீரஶ்ரேஷ்ட மஹாவீர ஶிவபத்ர நமோ(அ)ஸ்துதே.
பக்தப்ரியாய வீராய வீரபத்ராய தே நம꞉.
ஸ்வபக்தஜனபாலாய பக்தோத்யானவிஹாரிணே.
திவ்யமாலாஸுபூஷாய திவ்யகந்தானுலேபினே.
ஶ்ரீப்ரஸன்னப்ரஸன்னஸ்த்வம் ஸர்வஸித்திப்ரதோபவ.
வாதஸூனோரிதம் ஸ்தோத்ரம் பவித்ரம் ய꞉ படேன்னர꞉.
அசலாம் ஶ்ரியமாப்னோதி புத்ரபௌத்ராதிவ்ருத்திதம்.
தனதான்யஸம்ருத்திம் ச ஹ்யாரோக்யம் புஷ்டிவர்தனம்.
பந்தமோக்ஷகரம் ஶீக்ரம் லபதே வாஞ்சிதம் பலம்.
ராஜ்யதம் ராஜஸன்மானம் ஸங்க்ராமே ஜயவர்தனம்.
ஸுப்ரஸன்னோ ஹனூமான் மே யஶ꞉ஶ்ரீஜயகாரக꞉.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Recommended for you

விநாயகர் 108 போற்றி

விநாயகர் 108 போற்றி

1. ஓம் விநாயகனே போற்றி 2. ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி 3. ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி 4. ஓம் அகத்தை அழிப்பவனே போற்றி 5. ஓம் அமிர்த கணேசா போற்றி 6. ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி 7. ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி 8. ஓம் ஆனை முகத்தானே போற்றி 9. ஓம் ஆறு

Click here to know more..

சங்கர குரு ஸ்தோத்திரம்

சங்கர குரு ஸ்தோத்திரம்

வேததர்மபரப்ரதிஷ்டிதிகாரணம் யதிபுங்கவம் கேரலேப்ய உபஸ்திதம் பரதைககண்டஸமுத்தரம். ஆஹிமாத்ரிபராபரோக்ஷிதவேததத்த்வவிபோதகம் ஸம்ஶ்ரயே குருஶங்கரம் புவி ஶங்கரம் மம ஶங்கரம். ஶ்ரௌதயஜ்ஞஸுலக்னமானஸயஜ்வனாம் மஹிதாத்மனாம் சீர்ணகர்மபலாதிஸந்திநிராஸனேஶஸமர்பணம். நிஸ்துலம் பரமார

Click here to know more..

மகம் நட்சத்திரம்

மகம் நட்சத்திரம்

மகம் நட்சத்திரம் - குணாதிசயங்கள், சாதகமற்ற நட்சத்திரங்கள், உடல்நிலை பிரச்சனைகள், தொழில் அமைப்பு, அதிர்ஷ்டக் கல், திருமண வாழ்க்கை..

Click here to know more..

Other stotras

Copyright © 2023 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |